உலக மக்களின் அருள்மறையான புனிதகுர்ஆன்
ரமளானில்தான் அருளப்பட்டது.
ஹிஜ்ரி 2ம் வருடம் ரமளான் 17ல் பத்ரு
யுத்தம் நடைபெற்றது.
ஹிஜ்ரி 8ம் வருடம் பத்ஹூ மக்கா எனப்படும்
மக்கா வெற்றி ரமளான் 7ம் நாள் நடந்த்து.
நபித்துவத்தின் 10ம் வருடம் ரமளான் 19ல்
அபுதாலிப் மரணம்.
ரமளான் 21ல் தபூக்யுத்தம் நடைபெற்றது.
ரோமர்களுடன் நடந்த போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர்.
ஹிஜ்ரி 40ம் வருடம் ரமலான் 10ல் அலி ரலி
அவர்கள் கவாரிஜ்களால் கொல்லப்பட்டார்கள்.
ஹிஜ்ரி 9ம் வருடம் ரமலான் 8ல் ஹூம்யக்
கோத்திரத்தார் இஸ்லாத்தை தழுவினார்கள்.
ஹிஜ்ரி 57ல் ரமலான் 10ல் ஆயிஷா ரலி
மரணித்தார்கள்.
உமையா கலிபா வலீதின் காலத்தில்
முஸ்லிம்கள் ஸ்பெயினை வெற்றி கொண்டது ஹிஜ்ரி 91ல் ரமலான் 19ம் நாளில் தான்.
இப்படையெடுப்பின்போது தாரிக் பனு ஜியாத் ரஹ் அவர்கள் ஸ்பெயின் எல்லையை அடைந்தபின்,
தான் வந்த கப்பலை தீக்கிரையாக்கி வெற்றி அல்லது வீரமரணம் என சூளுரைத்து போர்க்களம்
புகுந்னர்.
ஹிஜ்ரி 524ல் ரமலான் 29ல் சுல்தான்
ஸலாஹூத்தின் அய்யூபி சிலுவை யுத்த்தில் கிருஸ்தவர்களை தோற்க்கடித்து வெற்றி
பெற்றார்.
யுத்த்தில் வெல்ல முடியாது என்று
கூறப்பட்ட தாத்தரியங்களை புனித ரமலானில்தான் முஸ்லிம்கள் தோற்க்கடித்தனர்.
பொ.கா. : 711 இல் தாரிக் இப்னு சியாத் எசுப்பானியாவை வெற்றி கொண்டார்.
பதிலளிநீக்குபிறப்பு 670
இறப்பு: 720
சார்பு: உமையா கலீபகம்
தரம் : தளபதி
சமர்/போர்கள் : எசுப்பானிய வெற்றி (spain)
வேறு பணி : அல்-அந்தலுஸின் ஆளுநர்