செவ்வாய், 22 ஜனவரி, 2013

அல்லாஹ்வின் திருத்தூதர்கள் செய்த தொழில்கள்.



1.ஆதம் அலை. வேளாண்மை, நெசவு.

2.நூஹ் அலை. தச்சர்

3.லூத் அலை. வேளாண்மை.

4.இப்ராஹிம் அலை. கால்நடைப் பண்ணை.

5.இஸ்ஹாக் அலை. வேடுவர்.

6.இஸ்மாயில் அலை. துணி வியாபாரம்.

7.ஐயூப் அலை. ஜவுளி வியாபாரம்.

8.மூஸா அலை. பொற்க் கொல்லார்

9.ஸாலிஹ் அலை. ஓட்டகப் பண்ணை

10.ஹூது அலை. தானிய வியாபாரி.

11.தாவூத் அலை. கொல்லர்.

12.சுலைமான் அலை. அரசர்.

13.யாகூப் அலை. கால்நடைப் பண்ணை.

14.யூசுப் அலை. அமைச்சர்.

15.ஜக்கரியா அலை. புரோகிதர்.

16.யஹ்யா அலை. புரோகிதர்
.
17.யூனுஸ் அலை. தானியவியாபாரி.

18.இல்யாஸ் அலை. ஜவுளி வியாபரி.

19.இத்ரிஸ் அலை. தையற் காரர்.

20.ஹாருன் அலை. நகை வியாபாரி.

21.அல்யஸஃ அலை. கால்நடைப் பண்ணை.

22.துல்கிப்ல் அலை. வைத்தியர்.

23.ஷூஐப் அலை. ஆட்டுப் பண்ணை.

24.ஈஸா அலை. விஞ்ஞானம், மருத்துவம்.

25.முஹம்மது நபி ஸல். பேரித்தம் பழம், ஜவுளி, கால்நடை

1 கருத்து: