திங்கள், 7 ஜனவரி, 2019

ஆசிரியர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்.


ஆசிரியரின் அறிவாற்றலுக்கு முன் தனது அறிவை சாதாரணமாக எண்ண வேண்டும்.

மிக அன்புடனும் பாசத்துடனும் அவரின் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும்.

வெள்ளி, 4 ஜனவரி, 2019

வாழ்க்கை தத்துவம்.


அழிவை தருவது ( ஆணவம் )

ஆபத்தை தருவது ( கோபம் )

இருக்க வேண்டியது ( பணிவு )

இருக்க கூடாதது ( பொறாமை )

உயர்வுக்கு வழி ( உழைப்பு )

செய்ய வேண்டியது ( உதவி )

செய்யக்கூடாதது ( துரோகம் )