1.உடலால் மட்டும் உணர்வது ஓரறிவு.
2.உடல், நாவு. இரண்டினால் உணர்வது ஈரறிவு
இது கடல் வாழ் உயிரினங்களுக்கு…!
3.உடல், நாவு, மூக்கு. மூன்றினால் உணர்வது மூன்ற்றிவு.
இது ஊர்வனங்களுக்கு.
4உடல், நாவு, மூக்கு, கண். நான்கினால் உணர்வது நான்கறிவு.
இது பூச்சி இனங்களுக்கு.
5உடல், நாவு, மூக்கு, கண், காது. ஐந்தினால் உணர்வது ஐயறிவு.
இது விலங்கினங்களுக்கு.
6.உடல், நாவு, மூக்கு, கண், காது, இதயம், ஆறினால் அறிவது ஆறறிவு.
இது மனிதர்களுக்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக