1. நபி (ஸல்) அவர்களின் வாப்பா பெயர்.
அப்துல்லா.
2. நபி(ஸல்) அவர்களின் தாயார்
பெயர்.
ஆமீனா
3. நபி (ஸல்) அவர்களின் வம்சத்தின்
பெயர்.
குரைஷி
4. நபி (ஸல்) அவர்களின்
குடும்பத்தின் பெயர்.
காசிம்.
5. நபி (ஸல்) அவர்கள் பிறந்த இடம்.
மக்கா
6. நபி(ஸல்) அவர்கள் இறந்த இடம்
7. நபி (ஸல்) அவர்களை பாலூட்டீ
வளர்த்த செவிலி
தாயார் பெயர்.ஹலிமதுஸ் ஸஃதியா (ரலி)
தாயார் பெயர்.ஹலிமதுஸ் ஸஃதியா (ரலி)
8. நபி (ஸல்) அவர்களுக்கு நபி பட்டம
கிடைத்த போது
அவரகளின் வயது. 40
அவரகளின் வயது. 40
9. நபி (ஸல்) அவர்கள்
மக்காவிலிருந்து மதினாவிற்க்கு
சென்ற போது வயது 53
சென்ற போது வயது 53
10. நபி (ஸல்) அவர்கள் திங்கட் கிழமை ரபியுல் அவ்வல்
பிறை.12. அன்று பிறந்தார்கள்.
பிறை.12. அன்று பிறந்தார்கள்.
11. நபி (ஸல்) அவர்களுக்கு 6 வயதின்
போது அவர்களின்
தாயார் இறந்து விட்டார்கள்
தாயார் இறந்து விட்டார்கள்
12. நபி (ஸல்) அவர்கள் பிறக்கும்
முன்பே அவர்களின்
தந்தை இறந்து விட்டார்கள்
தந்தை இறந்து விட்டார்கள்
13. நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தை
பெயர்
அபதுல் முத்தலிப் பின்பு தன் சிறிய
தந்தையின்கவனிப்பில்
நபி (ஸல்) இருந்து வந்தார்கள்
நபி (ஸல்) இருந்து வந்தார்கள்
14. நபி (ஸல்) அவர்கள் பள்ளிகூடம்
சென்று கல்வி கற்காத
கல்வி கடலாக உம்மி நபியாக இருந்தார்கள்.
கல்வி கடலாக உம்மி நபியாக இருந்தார்கள்.
15. நபி (ஸல்) அவர்கள் தன் இளம்
வயதில் சிறிய
தந்தையுடன் வியாபாரம் செயது வந்தாரகள்.
தந்தையுடன் வியாபாரம் செயது வந்தாரகள்.
16. நபி (ஸல்) அவர்களின் முதல்
திருமணத்தின் போது
வயது.25.
17. நபி (ஸல்) அவர்களின் முதல்
மனைவியின் பெயர்
கதிஜத் பின்த் குவைலித் (ரலி).
18.
உம்முஹாத்துல் முஃமினீன் என கூறப்படும் நபி
(ஸல்) அவர்களின் மனைவிமார்கள் பெயர்கள்.
(ஸல்) அவர்களின் மனைவிமார்கள் பெயர்கள்.
1.கதிஜத் பின்த் குவைலித்(ரலி)
2.ஸவ்தா பின்த் ஜூம்ஆ(ரலி)
2.ஸவ்தா பின்த் ஜூம்ஆ(ரலி)
3.ஆயிஷா பின்த் அபுபக்கர்(ரலி)
4.ஹப்ஸா பின்த் உமர்(ரலி)
5.உம்மு ஸலமா ஹின்த் பின்த் அபு உமையா(ரலி)
6.ஜைனப் பின்த் குஜைமா(ரலி)
7.ஜைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி)
8.ஜூவைரியா பின்த் அல்ஹாரிஸ்(ரலி)
9.உம்மு ஹபிபா ரம்லா பின்த் அபுஸூப்யான்(ரலி)
10.ஸபிய்யா பின்த் ஹய்(ரலி)
10.ஸபிய்யா பின்த் ஹய்(ரலி)
11.மைமூனா பின்த் ஹாரீஸ்(ரலி)
மரியத்துல் கிப்திய்யா ரலி.
(மன்னர் முகவ்கிஸ் வழங்கிய அடிமைப் பெண்.)
ரைஹானா பின்த் ஜைது
( பனு குரைளா சமுகத்தை சார்ந்த அடிமைப் பெண்)
மரியத்துல் கிப்திய்யா ரலி.
(மன்னர் முகவ்கிஸ் வழங்கிய அடிமைப் பெண்.)
ரைஹானா பின்த் ஜைது
( பனு குரைளா சமுகத்தை சார்ந்த அடிமைப் பெண்)
Source : Al Raheeq Al Makhtoom, Page 492
19.
நபி (ஸல்) அவர்களின் குழந்தைகளின் பெயர்கள்
1.பாத்திமா (ரலி)
2.உம்மு குல்ஸும்(ரலி)
3.ஸைனவா(ரலி)
4.அப்துல்லாஹ்(ரலி)
5.இப்ராஹிம்(ரலி)
6.ருக்யா(ரலி)
7.காஸிம்(ரலி)
20. நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்திய
ஓட்டகத்தின் பெயர்
நாக்கத்துல் கஸ்வா
21. நபி (ஸல்) அவர்கள் உடம்பில்
எப்பொழுதும் கஸ்தூரி
மணம் கமழ்ந்து கொண்டே இருக்கும்
மணம் கமழ்ந்து கொண்டே இருக்கும்
22. நபி (ஸல்) அவர்களின் நிழல்
தரையில் விழாது
23. நபி (ஸல்) அவர்களின் உடம்பில் ஈ
உட்கார்வது இல்லை
24. நபி (ஸல்) அவர்களின் முதுகில்
கத்முன் நுபுவ்வத
என்ற ஓரு அடையாளம் இருக்கும்
என்ற ஓரு அடையாளம் இருக்கும்
25. நபி (ஸல்) அவர்கள் தன்
வாழ்நாளில் கடலை
பர்த்ததே இல்லை.
பர்த்ததே இல்லை.
பதில் ஜஸாக்கல்லாஹ் ஹைரன் கசிரா
பதிலளிநீக்கு