இறைவனிடம் ஓருவன்
கேட்டானாம்,. “ஆண்டவனே ஓரு கோடி ரூபாய்
என்பது உன்னைப் பொறுத்தவரையில் எவ்வளவு....?” ஆண்டவன் சொன்னான், “ஓரு ரூபாய்.” அடுத்து அவன் கேட்டான். “ஆண்டவனே ஓரு யுகம் என்பது உனக்கு எவ்வளவு காலம்..?” ஆண்டவன்
சொன்னானாம். “ஓரு நிமிடம்.”
புதன், 27 நவம்பர், 2013
சனி, 23 நவம்பர், 2013
ஒரே ஒரு மாற்றம் போதும். வரலாறே மாற்றி எழுதப்பட்டு விடும்
கலிங்கப்போர். எல்லோருக்கும் தெரிந்த கதைதான். மாவீரனான அசோகன் மனமாற்றம் அடைந்து அகிம்சைக்கு மாறிய கதை.
வெள்ளி, 15 நவம்பர், 2013
திங்கள், 4 நவம்பர், 2013
உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
"யார் தன் ஆத்மாவை பரிசுத்த படுத்திக் கொண்டார்களோ?நிச்சயமாக அவர்கள் வெற்றி பெற்றவராக ஆகிவிட்டார்.யார் தன் ஆத்மாவை அழுக்காக்கி கொண்டாரோ?நிச்சயமாக அவர் நஷ்டவாளியாக ஆகிவிட்டார்."(அல்குர் ஆன்:91- 9,10)
வெள்ளி, 1 நவம்பர், 2013
அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர் களின் சிறப்புகள் !!
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நாங்கள் (இருவரும் "ஸவ்ர்' எனும்) குகையில் (ஒளிந்துகொண்டு) இருந்த போது, (எங்களைத் தேடிக்கொண்டிருந்த) இணைவைப்பாளர்களின் கால் பாதங்களை எங்கள் தலைக்கு அருகில் நான் கண்டேன். உடனே நான், "அல்லாஹ்வின் தூதரே! இவர்களில் ஒருவன் தன் கால் பாதங்களைக் கண்டால் அவற்றுக்குக் கீழே (ஒளிந்திருக்கும்) நம்மைப் பார்த்துவிடுவான்'' என்று (அச்சத்து டன்) சொன்னேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)