புதன், 26 டிசம்பர், 2012

ஒன்பது வகை பெண்கள்.

   

    ஒன்பது வகை பெண்கள்.





1.பன்றி. 2.குரங்கு 3.நாய் 4.கோவேறுக் கழுதை 5.தேள் 6.எலி 7.பறவை 8.குள்ள நரி. 9.ஆடு. ஆகிய ஓன்பது வகை பிராணிகளுடைய குணங்களில் பெண்கள் அமைந்துள்ளனர்.



1.      முதலாமவள். நன்றாக சாப்பிடுவது, குடிப்பது, ஆகியவற்றை தவிர வேறெதையும் அறியமாட்டாள்.


2. இரண்டாமவள். வண்ண வண்ண ஆடை அணிந்து   அடுத்தவரிடம் பெருமைப் பாராட்டுவாள்.


3. மூன்றாமவள். கணவன் செல்வந்தனாக இருந்தால் ஓட்டி உறவாடுவாள். அவன் ஏழையாக இருந்தால் அவனைச் சாடி பேசுவாள்.


4. நான்காமவள். கணவனிண் சொல்லுக்கு மாறு செய்வாள்


5. ஐந்தாமவள். அண்டை வீட்டாரிடையே கோள் மூட்டி திரிபவள்.


6. ஆறாமவள். திருடுகிறவள்.


7. ஏழாமவள். ஊர் சுற்றுகிறவள்.


8. எட்டாமவள். கணவன் வெளியில் சென்று விட்டால் வீட்டுச் சாமான்களை திருடுகிறவள். கணவன் வீட்டுக்கு வந்தால் நோயுற்றவள் போல் நடித்து வம்பு செய்வாள்.


9. ஓன்பதாமவள். பரக்கத்து செய்யப்பட்டவள்.


             நூல். நுஹ்ஜதுல் மஜாலிஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக