மண்ணிலும் விண்ணிலும் மணக்கும் மொழி
கண்ணிலும் கருத்திலும் நிற்கும்
மொழி
கம்பீர ஒலி தரும் கான மொழி
நன்நபி இஸ்மாயில் நவின்ற மொழி
நன்நெறியாளர்கள் விளைந்த மொழி
சொன்னயம் பொருள் நயம் நிறைந்த மொழி
சுந்தர நபிநாதர் சொந்த மொழி
அற்புத கருத்தினை அளிக்கும் மொழி
அருளிறை அருளிறை அழகுமொழி
விற்பன்னர் ஆக்கிடும் விந்தை மொழி
விழுமிய பொருள்தரும் வேதமொழி
சொற்சுவை நிறைந்திடும் சுவன மொழி
சொல்லில் பல்வளம் உள்ள மொழி
நற்பொருள் பற்பல நிறைந்த மொழி
நாமெல்லாம் படித்திட நல்ல மொழி
மேலும் தகவலுக்கு A. காதிர் மீரான் மஸ்லஹி. 9952129706.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக