அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...
அல்லாஹ்வையும் ரசூலையும் ஈமான் கொண்டு நமது உயிரினும் மேலான மன்னர் பெருமான் நபி ஸல் அவர்கள் காட்டிய வழியில் வாழ வேண்டிய நாம் தற்போது எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) பிறக்குமுன்பே தந்தையை இழுந்து தாயின் அரவனைப்பில் வளர்ந்து வந்தார்..அவருக்கு 6வயதானபோது தாயார் ஆமினா அவர்கள் "மகனே! மதீனாவிலுள்ள நமது சொந்தங்களை உனக்கு அறிமுகப்படுத்தித் தரட்டுமா!"எனக்கூறி மதினாவுக்கு அழைத்து செல்கிறார்..
ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,"சாமி ஒலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன வழின்னு" கேட்டாங்க.