ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

நல்ல காலம் பொறக்குது......! நல்ல காலம் பொறக்குது.....!







1. நல்ல காலம் பொறக்குது......! நல்ல காலம் பொறக்குது.....!

2. யோவ்.....! யாருகுய்யா நல்ல காலம் பொறக்குது.....? ஒனக்கா...?  இல்ல எனக்கா....?  அத மொதல்ல சொல்லு...!

சனி, 29 ஆகஸ்ட், 2015

சிந்தித்து செயல்பட்டால்...





ஒரு மான் தனது குட்டிகளுடன் காட்டில் விளையாடிக்கொண்டு இருந்த போது வழிதவறி சிங்கத்தின் குகைக்குள் சென்று விட்டது.
உள்ளே சென்றதும் சிங்கம் சாப்பிட்டு மீதம் வைத்திருந்த எலும்புகளை பார்த்து பயந்து, தன் குட்டிகளுடன் வெளியேற நினைக்கையில், வெளியே இரை தேட போயிருந்த சிங்கம் இரைகிடைக்காத விரக்தியில் திரும்ப வந்து விட்டது.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

தவறுகளை தடுக்கும் இறை நம்பிக்கை.





இம்மண்ணுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் வணக்க வழிபாடுகளுக்கு மட்டுமல்ல அன்றாட வாழ்வியல் நெறிகளுக்கும் வழிகாட்டுகிறது. குறிப்பாக மனிதன் என்னென்ன உணவுகளை உண்ணலாம், வேறு என்னென்ன உணவுகளை உண்ணக்கூடாது என்பதை தெள்ளத்தெளிவாக தெரிவித்துள்ளது. இதனால் அவனது வாழ்வு நிம்மதி நிறைந்ததாக அமைகிறது.

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

ரயிலில் ஜன்னல் ஓரத்தில்......






ஒரு பெரியவரும், அவருடைய 16 வயது மகனும் ரயிலில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.
இருவரின் உரையாடல் இப்படியாக இருந்தது...