வியாழன், 15 ஜனவரி, 2015

ஞானி




என்னுடைய பொருள் என்னுடையது.

உன்னுடைய பொருளும் என்னுடையது.

என்று நினைப்பவன் அதர்மன்.

என்னுடைய பொருள் என்னுடையது

உன்னுடைய பொருள் உன்னுடையது.

என்று நினைப்பவன் மத்திமன்.

உன்னுடைய பொருள் உன்னுடையது

என்னுடைய பொருளும் உன்னுடையது.

என்று நினைப்பவன் உத்தமன்.

என்னுடைய பொருள் என்னுடையதல்ல.

உன்னுடைய பொருளும் உன்னுடையதல்ல

என நினைப்பவன் ஞானி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக