அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:உலகின் (அன்றைய) பெண்களிலேயேசிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். (இன்று) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா பின்த் குவைலித் ஆவார்.68
புற்றில் வாழுகின்ற இந்த சிறிய எறும்புகளுக்கும் நமக்கும் என்ன தொடர்பு...? எறும்பு தின்றால் கண் தெரியும் என்று ஏன் கூறுகிறார்கள். இதனை ஓரு பழைய பாடல் உணர்த்துகிறது.