ஃபஜ்ர் தூங்கிவிட்டேன்
லுஹர் வேலை அதிகம்
அஸர் மறந்து விட்டேன்
மஃரிப் நேரம் இல்லை
இஷா சோர்ந்து விட்டேன்
காரணத்தை சொல்லி காலத்தை ஓட்டுபவன் ஷைத்தானுடன் கூட்டு சேர்ந்து வாழ்பவன்
உண்ண நேரமிருக்கும், உணவளித்தவனை உணர நேரமில்லையோ!
ஊடுத்த நேரமிருக்கும், உடை கொடுத்தவனை நினைக்க நேரமில்லையோ!
கண்டதை காண நேரமிருக்கும், உனக்கு கண் கொடுத்தவனை காண நேரமில்லையோ..
கண்டதை பேச நேரமிருக்கும், உனக்கு நாவளித்தவனுடன் பேச நேரமில்லையோ!
இன்ஷா அல்லாஹ்!
தொழுகையை நிறைற்றுவோம்
மக்தப் மாணவர்கள் மேடை நிகழ்ச்சிகள் பழைய குறிப்புகள் வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.
மதரஸா மாணவர்களுக்கான மேடை நிகழ்ச்சிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக