ஃபஜ்ர் தூங்கிவிட்டேன்
லுஹர் வேலை அதிகம்
அஸர் மறந்து விட்டேன்
மஃரிப் நேரம் இல்லை
இஷா சோர்ந்து விட்டேன்
ஓய்வுபெற்ற வயதான கர்ணல் ஆப்பிரிக்காவில் தான் நடத்திய வீரதீர பராக்கிரமங்களை நினைவு கூர்ந்து கொண்டிருந்தார். "
ஒருதடவை ஒரு கருப்புப் பிடரிகொண்ட சிங்கத்திடம் என் உயிரே போக இருந்தது!''
கோயில் பூசாரி ஒருவர் இருந்தார்.
மிக அருமையான பேச்சுத் திறமை அவரிடம் இருந்தது.
அதை வைத்து,
அனைவரும் அவரை
ஒரு ஞானி யாக நினைத்து போற்றி வந்தனர்.