புதன், 31 அக்டோபர், 2018

ஆரோக்யத்தின் அவசியம்.




                  ஆரோக்யத்தின் அவசியம்.

( ஆடியோ உரை : மௌலானா மௌலவி அல்ஹாபிழ் அல்ஹாஜ்
              S.S அஹ்மது பாஜில் பாகவி.
தலைமை இமாம். மஸ்ஜித் இந்தியா. கோலாலம்பூர் மலேசியா.)



பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்த மணி மொழிகளில் அனேகமான மருத்துவ குறிப்புகளும் மருத்துவ ஆலோசனைகளும் அதிலே காணக்கிடைக்கிறது.  அதில் ஆரோக்கியத்தின் அவசியங்களும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. 

வியாழன், 25 அக்டோபர், 2018

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் இரண்டு தனித்தன்மைகள்.




அண்ணல் நபி (ஸல்) அவர்களின் இரண்டு தனித்தன்மைகள்.




( உரை ஆடியோ : மௌலானா மௌலவி அல்ஹாஜ் காஜா முயீனுத்தீன் பாகவி ஹழ்ரத் அவர்கள்.

எழுத்தாக்கம் : A. காதிர் மீரான் மஸ்லஹி. அரக்கோணம். )