இரண்டு பெண்
நண்டுகள். நல்ல தோழிகள். ஆனால், இரண்டு பேரில் யார் சிறந்தவர் என்ற மனோபாவம்
இருவருக்குமே உண்டு. அதில் ஒரு நண்டு அழகான, பலமான, திறமையான ஒரு ஆண் நண்டை
காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டது. தன் தோழியை விட சிறப்பான ஒருவரை தேர்வு
செய்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது இன்னொரு நண்டின் ஆசை.