திங்கள், 23 ஜூன், 2014
வெள்ளி, 13 ஜூன், 2014
ஈருடல் ஓருயிர்.....!
இஸ்லாத்தை FAMILY ORIENTED RELIGION என்று கூறுவார்கள் . இஸ்லாத்தில் குடும்பங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன பின்னர்தான் இஸ்லாத்தை COMMUNITY RELIGION என்பார்கள். குடும்பங்கள் என்பது வீடுகளில் தானே உருவாகும்..... வீடுகள் தான் நமது நம்பிக்கைகள். அவை தகர்ந்தால்..... இஸ்லாமிய எழுச்சி என்பது இன்னும் பலகாலம் கானல் நீராகவே இருக்கும்.
சனி, 7 ஜூன், 2014
இருக்காதா பின்னே....!
எல்லா ராணுவத்திலும்
“ ஷார்ப் சூட்டர் ” ( அதாவது குறி தவறாமல்
சுடுபவர்கள் ) என்ற பிரிவினர் இருப்பார்கள்
இவர்களது வேலை மறைந்திருந்து எதிர் தரப்பை சேர்ந்த முக்கியமானவர்களை சுட்டுதள்ளுவது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)