அப்ஃராஹ் : அஸ்ஸலாமு அலைக்கும் ஹலீமா
ஹலீமா : வ
அலைக்குமுஸ்ஸலாம் அப்ஃராஹ்
அப்ஃராஹ்: நீ
நலமாக இருக்கிறாயா ?வீட்டில் அனைவரும் நலமா ?
ஹலீமா :
அல்லாஹ்வின் கிருபையால் வீட்டில் அனைவரும் நலமே !
அப்ஃராஹ் :
வெளிநாட்டிலிருந்து எப்பொழுது வந்த ?
ஹலீமா :
இரண்டு நாளாச்சு
அப்ஃராஹ் :
அங்கு மதரஸா நடக்குதா ?
ஹலீமா :
ம்ஹ்ஹ் நடக்குமே !சீன தேசம் சென்றாலும் கல்வியை கற்றுக் கொள் என்று நபியவர்கள்
சொல்லியிருக்காங்களே!
ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022
உரையாடல்
செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022
சொர்க்கம் வேண்டுமா..! நரகம் வேண்டுமா…!
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
உங்களுக்கு சொர்க்கம் வேண்டுமா..!
உங்களுக்கு நரகம் வேண்டுமா…!
சொர்க்கத்தில் நுழைவது இலவசம்,
ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்.
உங்களுக்கு தெரியுமா..!
1) சூதாட்டத்திற்கு பணம் வேண்டும்
2) மது அருந்த பணம் வேண்டும்
3) சிகரெட் பிடிக்க பணம் வேண்டும்
4) கூடாத இசை கேட்க பணம் வேண்டும்
5) பாவங்களோடு பயணிக்க பணம் வேண்டும்,
ஆனால்.. !
சொர்க்கத்திற்கு
செல்வது இலவசம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)