வியாழன், 26 டிசம்பர், 2013

அண்ணல் நபி போன்று அகிலத்தில் வேறு ஒருவர் உண்டோ..?


கடவுளை பற்றி சொன்னவர்கள் எல்லாம் கடவுலாகிவிட்டனர் - ஆனால் கடவுளை சொன்ன கடவுளாக ஆக்கபடாத ஒரே ஒரு மத தலைவர் யார் ?

வியாழன், 12 டிசம்பர், 2013

யூதர்கள் என்றால் யார்?





யூதர்கள் பற்றிய அறிவு முஸ்லிம்களுக்கு மிகவும் அவசியமானது. ஏனெனில் அல்லாஹுத்தஆலா ஷைத்தான் எமக்கு பகிரங்க எதிரி என்று எச்சரிப்பது போன்றே யூதர்களையும் முஸ்லிம்களின் எதிரி என எச்சரிக்கை செய்துள்ளான். இதை எதைக் காட்டுகிறது. எனின் யூதர்களைப் பற்றி ஆரம்பம் முதல் வரலாறு நெடுகிலும் உலக முடிவு வரையும் அவர்களின் சதித் திட்டங்கள் பற்றியும் எமக்கு அறிவு தேவை என்பதையும் அதை நாம் ஆழ ஊடுருவி அறிய வேண்டியது அவசியம் என்பதையும் உணர்த்துகிறது.

புதன், 4 டிசம்பர், 2013

சிந்திப்பார்களா?



ஓர் இளைஞன் மிகுந்த கோபத்துடன் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்தான். 
“இறைத்தூதர் அவர்களே, அந்தக் ‘கிழவனின்’ தொல்லை தாங்க முடியவில்லை. ரொம்பவும் படுத்துகிறார்” என்று உதடுகள் துடிதுடிக்க முறையிட்டான்.