அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
எனது பெயர்……….
அல்லாஹ்வின் நல்லடியார்களே…
நமது வாழ்வில் ஏற்றம் தரும் எட்டு விஷயத்தை சொல்வதற்கு நான் இங்கு வந்துள்ளேன்
✨ நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் தொழுகைக்கான நேரத்தில் தொழுங்கள்
✨ உங்கள் முகம் பிரகாசமாகயிருக்க விரும்பினால் தஹஜ்ஜுத் தொழுகையைப் பேணுங்கள்
✨ உங்கள் மன அமைதியை விரும்பினால்
அல்குர்ஆன் ஓதுங்கள்
✨ உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் நோன்பு வையுங்கள்
✨ வாழ்வில் ஏற்பட்டிருக்கும் முஸீபத்திற்கு தீர்வு காண விரும்பினால்
அடிக்கடி இஸ்திஃபார் செய்யுங்கள்
✨ உங்கள் சிரமங்களை முடிவிற்கு கொண்டு
வர விரும்பினால் அடிக்கடி
லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ். சொல்லுங்கள்.
✨ இறந்தபின் கப்ரின் வேதனையிலிருந்து
விடுபட விரும்பினால் அடிக்கடி
துஆ செய்யுங்கள்
✨ அனைத்து நற்காரியத்தில் பரக்கத் பெற விரும்பினால்
அதிகமாக மா நபிﷺ அவர்கள் மீது ஸலவாத் சொல்லுங்கள்
*إن شاء الله*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக