சனி, 17 ஆகஸ்ட், 2024

எங்கே எப்படி..!

 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

எனது பெயர்......

எனது பெயர்......

திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள 25 நபிமார்களின் பெயர்களை குர்ஆனில் அல்லாஹ் எங்கே எப்படி கூறுகிறான் என்று கூற நாங்கள் வந்துள்ளோம். 


1.நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை குர்ஆனில் அல்லாஹ் எங்கே எப்படி கூறுகிறான்.


பதில் : நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் அல்பகரா சூராவில் 31 வது ஆயத்தில் 

وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ

என்று கூறுகிறான். 


2.நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை குர்ஆனில் அல்லாஹ் எங்கே எப்படி கூறுகிறான்.


பதில் : நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் ஹுத் சூரா வில் 25 வது ஆயத்தில் 

 وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِ

என்று கூறுகிறான்.


3.நபி இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை குர்ஆனில் அல்லாஹ் எங்கே எப்படி கூறுகிறான்.


பதில் : நபி இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் மர்யம் சூரா வில் 56 வது ஆயத்தில் 

وَاذْكُرْ فِي الْكِتَابِ إِدْرِيسَ

என்று கூறுகிறான்.


4.நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை குர்ஆனில் அல்லாஹ் எங்கே எப்படி கூறுகிறான்.


பதில் : நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் அன்பியா சூரா வில் 51 வது ஆயத்தில் 

وَلَقَدْ آتَيْنَا إِبْرَاهِيمَ رُشْدَهُ

என்று கூறுகிறான்.


5.நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை குர்ஆனில் அல்லாஹ் எங்கே எப்படி கூறுகிறான்.


பதில் : நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் மர்யம் சூரா வில் 54 வது ஆயத்தில் 

وَاذْكُرْ فِي الْكِتَابِ إِسْمَاعِيلَ

என்று கூறுகிறான்.


6.நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் குர்ஆனில் எங்கே எப்படி கூறுகிறான்.


பதில் : நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் ஸாஃப்பாத் சூரா வில் 112 வது ஆயத்தில் 

وَبَشَّرْنَاهُ بِإِسْحَاقَ نَبِيًّا مِّنَ الصَّالِحِينَ

என்று கூறுகிறான்.


7.நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் குர்ஆனில் எங்கே எப்படி கூறுகிறான்.


பதில் : நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் அல் பகரா என்ற சூரா வில் 132

وَوَصَّى بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ

என்று கூறுகிறான்.




8.நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் குர்ஆனில் எங்கே எப்படி கூறுகிறான்.


பதில் : நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் யூசுப் சூரா வில் 4 வது ஆயத்தில் 

إِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ

என்று கூறுகிறான்.


9.நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் குர்ஆனில் எங்கே எப்படி கூறுகிறான்.


பதில் : நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் அஷ் ஷுஅரா என்ற சூரா வில் 160 வந்து ஆயத்தில் 

كَذَّبَتْ قَوْمُ لُوطٍ الْمُرْسَلِينَ

என்று கூறுகிறான்.



10.நபி ஹுத் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் குர்ஆனில் எங்கே எப்படி கூறுகிறான்.


பதில் : நபி ஹுத் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் அஷ் ஷுஅரா என்ற சூரா வில் 124 வது ஆயத்தில் 

إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ هُودٌ أَلَا تَتَّقُونَ

என்று கூறுகிறான்.


11.நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் குர்ஆனில் எங்கே எப்படி கூறுகிறான்.


பதில் : நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் அஷ் ஷுஅரா என்ற சூரா வில் 142 வது ஆயத்தில் 

إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ صَالِحٌ أَلَا تَتَّقُونَ

என்று கூறுகிறான்.



12.நபி ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் குர்ஆனில் எங்கே எப்படி கூறுகிறான்.


பதில் : நபி ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் அஷ் ஷுஅரா என்ற சூரா வில் 

إِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ أَلَا تَتَّقُونَ

என்று கூறுகிறான்.


13.நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் குர்ஆனில் எங்கே எப்படி கூறுகிறான்.


பதில் : நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் அல் கஸஸ் என்ற சூரா வில் 7.வது ஆயத்தில் 

وَأَوْحَيْنَا إِلَىٰ أُمِّ مُوسَىٰ

என்று கூறுகிறான்.


14.நபி ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் குர்ஆனில் எங்கே எப்படி கூறுகிறான்.


பதில் : நபி ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் மர்யம் சூரா வில் 53 வது ஆயத்தில் 

وَوَهَبْنَا لَهُ مِن رَّحْمَتِنَا أَخَاهُ هَارُونَ نَبِيًّا

என்று கூறுகிறான்.


15.நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் குர்ஆனில் எங்கே எப்படி கூறுகிறான்.


பதில் : நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் சாத் என்ற சூரா வில் 17 வது ஆயத்தில்

 وَاذْكُرْ عَبْدَنَا دَاوُودَ ذَا الْأَيْدِ ۖ 

என்று கூறுகிறான்.


16.நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் குர்ஆனில் எங்கே எப்படி கூறுகிறான்.


பதில் : நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் நம்ல் என்ற சூரா வில் 15.வது ஆயத்தில் 

وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا

என்று கூறுகிறான்.


17.நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் குர்ஆனில் எங்கே எப்படி கூறுகிறான்.


பதில் : நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் சாத் என்ற சூரா வில் 41 வது ஆயத்தில் 

وَاذْكُرْ عَبْدَنَا أَيُّوبَ إِذْ نَادَىٰ رَبَّهُ

என்று கூறுகிறான்.


18.நபி துல் கிஃப்லு அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் குர்ஆனில் எங்கே எப்படி கூறுகிறான்.


பதில் : நபி துல் கிஃப்லு அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் சாத் என்ற சூரா வில் 48 வது ஆயத்தில் 

وَاذْكُرْ إِسْمَاعِيلَ وَالْيَسَعَ وَذَا الْكِفْلِ ۖ وَكُلٌّ مِّنَ الْأَخْيَارِ

என்று கூறுகிறான்.



19.நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் குர்ஆனில் எங்கே எப்படி கூறுகிறான்.


பதில் : நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் ஸாஃப்பாத் என்ற சூரா வில் 139 வது ஆயத்தில் 

وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ

என்று கூறுகிறான்.



20.நபி இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் குர்ஆனில் எங்கே எப்படி கூறுகிறான்.


பதில் : நபி இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் ஸாஃப்பாத் என்ற சூரா வில் 123 வது ஆயத்தில் 

وَإِنَّ إِلْيَاسَ لَمِنَ الْمُرْسَلِينَ

என்று கூறுகிறான்.


21.நபி அல்யஸவு அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் குர்ஆனில் எங்கே எப்படி கூறுகிறான்.


பதில் : நபி அல்யஸவு அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் சாத் என்ற சூரா வில் 48 வது ஆயத்தில் 

وَاذْكُرْ إِسْمَاعِيلَ وَالْيَسَعَ وَذَا الْكِفْلِ

என்று கூறுகிறான்.


22.நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் குர்ஆனில் எங்கே எப்படி கூறுகிறான்.


பதில் : நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் சாத் என்ற சூரா வில் 2.வது ஆயத்தில் 

ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَبْدَهُ زَكَرِيَّا

என்று கூறுகிறான்.


23.நபி யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் குர்ஆனில் எங்கே எப்படி கூறுகிறான்.


பதில் : நபி யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் மர்யம் சூரா வில் 12 வது ஆயத்தில் 

يَا يَحْيَىٰ خُذِ الْكِتَابَ بِقُوَّةٍ ۖ وَآتَيْنَاهُ الْحُكْمَ صَبِيًّا

என்று கூறுகிறான்.


24.நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் குர்ஆனில் எங்கே எப்படி கூறுகிறான்.


பதில் : நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் மர்யம் சூரா வில் 34 வது ஆயத்தில் 

ذَٰلِكَ عِيسَى ابْنُ مَرْيَمَ

என்று கூறுகிறான்.


25.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் குர்ஆனில் எங்கே எப்படி கூறுகிறான்.


பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் அல் ஃபத்ஹ் என்ற சூரா வில் 29.வது ஆயத்தில் 

مُّحَمَّدٌ رَّسُولُ اللَّهِ ۚ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ

என்று கூறுகிறான்.



1 கருத்து:

  1. மிகவும் சிறப்பான பதிவு. ஷீத் (அலை) அவர்களைப் பற்றி குர்ஆன் குறிப்பிடவில்லை. இருந்தாலும் தமிழகத்திற்கு வந்த நபி அவர்கள் பேசிய மொழி கூட தமிழ் என்பதாக அறிய முடிகிறது அவர்களையும் சேர்த்து பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்கள்

    பதிலளிநீக்கு