மலம் ஜலம் கழிப்பதின் ஒழுக்கங்கள்.
1. கழிப்பிடத்திற்கு செல்வதற்கு முன் துஆ ஓத வேண்டும்.
2.இடது காலை முன் வைத்து உள்ளே நுழைய வேண்டும்.
3. உட்கார்ந்த வண்ணமே துணியை உயர்த்த வேண்டும்.
4. இடது கையால் சுத்தம் செய்ய வேண்டும்.
5.மண் கட்டியினால் சுத்தம் செய்தபின் தண்ணீ ரால் சுத்தம் செய்ய வேண்டும்.
6. ஒற்றைப் படையாக மண் கட்டியால் (டேலா) பிடிப்பது.
7. கிப்லாவை முன்னோக்காமலும், பின்னோக்கா மலும் உட்கார வேண்டும்.
8. நிழல் தரும் மரத்தின் கீழ் மலம், ஜலம் கழிக்க கூடாது.
9. நின்ற வண்ணம் மலம், ஜலம் கழிக்க கூடாது.
10. சூரியன், சந்திரன் பக்கம் முன்னோக்கி மலம் ஜலம் கழிக்க கூடாது.
11. கழிவறையில் பேசாதிருக்க வேண்டும்.
12.கழிவறைக்குள் செருப்பு அணிந்து செல்ல வேண்டும். தலையை மறைத்து செல்ல வேண்டும்.
13.கழிவறையிலிருந்து சீக்கிரம் வர முயற்சிக்க வேண்டும்.
14. வெளியில் வந்த பின் துஆ ஓது வேண்டும்.
15. வெளியில் வந்த பின் சோப்பால், (அல்லது) மண்ணால் கையை சுத்தம் செய்ய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக