பெருமானார் (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் யார்.. அவர்களின் பெயர் என்ன...?
2 . அன்னை சவுதா (ரலி)
3 . அன்னை ஆயிஷா (ரலி)
4 . அன்னை ஹப்ஸா (ரலி)
5 . அன்னை ஜைனப் (ரலி)
6 .அன்னை உம்மு சல்மா
(ரலி)
7 . அன்னை ஜவாரிய்யா பின்
ஹரித் (ரலி)
8 . அன்னை ஜைனப் பின்
ஹஜாஷ் (ரலி)
9 . அன்னை ஹபீபா (ரலி)
10 . அன்னை சபியா (ரலி)
11 .அன்னை மைமூனா (ரலி).
பெருமானார் (ஸல்) அவர்களின் குழந்தைகள் யார்..? அவர்களின் பெயர் என்ன...?
பெருமானார் (ஸல்) அவர்களின் குழந்தைகளில் பெண் மக்கள்.
2 . ருகையா (ரலி)
3 . .:பாத்திமா (ரலி)
4 . உம்மு குல்தூம் (ரலி).
ஆண் மக்கள்.
1 . காஸிம்(ரலி)
2 . அப்துல்லாஹ் (ரலி)
3 . இப்ராஹீம் (ரலி).
கவிஞர்கள் யார்..?
1 . ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(
ரலி)
2 .அப்துல்லாஹ் இப்னு
ரவாஹா (ரலி)
3 . க.:ப் இப்னு மாலிக்
(ரலி).
முஅத்தினாக
பாங்கு சொல்லக்கூடியவராக நியமனம் செய்யப்பட்டநான்கு பேர்கள் யார்..?
1 . பிலால் (ரலி)
2 .அப்துல்லாஹ் இப்னு
உம்மி மக்தூம்(ரலி)
3 . ஸ.:துல்கர்ள் (ரலி)
4 . அபூ மஹ்தூரா (ரலி).
நபியவர்களின் பணியாளர்கள்.. யார்..?
1 . அனஸ் இப்னு மாலிக்
(ரலி)
2 . அப்துல்லாஹ் இப்னு
மஸ்வூத் (ரலி)
3 . உக்த் இப்னு ஆமிர்
(ரலி)
4 . அஸ்க.: இப்னு ஷரீக்
(ரலி).
பெருமானார் (ஸல்)
அவர்களின் குதிரைகள் , ஒட்டகங்கள் மொத்தம் எத்தனை அதன் பெயர் என்ன....?
1 . ஸக்ப்
2 . முர்தஜிஸ்
1 . கஸ்வா
3 .லஹீ.:ப்
2 . ஜத்ஆ.:
4 .லிஜாஜ்
3 . ஆழ்பா.:
5 . ளரி.:ப்
6 . வர்த்
7 . ஸப்ஹா
8 . ய.:சூப்
⭕ ஈகை நபி(ஸல்) அவர்களின் வைத்திருந்த ஈட்டிகளின் பெயர்கள்…?
1 . பைளா.
1 . முஸ்னா.
2 . ரவ்ஹா.
2 . முஸ்வீ
3 . ஸ.:ப்ரா
4 . ஜவ்ரா.
5 . சதாத்.
இஸ்லாமிய போர்கள்
நடைபெற்ற எப்போது
நடைபெற்றது...?
1 . பத்ரு போர் ரமலான்
நடைபெற்றது
2 .உஹது போர் ஷவ்வால்
நடைபெற்றது
3 . சவீக்சண்டை ஷவ்வால்
நடைபெற்றது
4 . பனு முஸ்தலிக் போர்
ஷ.:பான் நடைபெற்றது
5 . அஹழ் போர் ஷ.:பான்
மாதத்தில் நடைபெற்றது.
6 . கைபர் போர் ஷ.:பான்
மாதத்தில் நடைபெற்றது.
7 . மூத்தாப் போர் ஷ.:பான்
மாதத்தில் நடைபெற்றது.
8 . மக்கா வெற்றி ஷவ்வால்
மாதத்தில் நடைபெற்றது.
9 . ஹூனைன் போர் ஷவ்வால்
மாதத்தில் நடைபெற்றது.
10 . தபூக் போர் ரஜப் மாதத்தில்
நடைபெற்றது.
11 . தாயிப் போர். மாதத்தில்
நடைபெற்றது.
நபிமார்களுக்கு அருளப்பட்ட
வேதம் எந்த மொழியில் இறக்கப்பட்டது.?
🔘மூஸா (அலை) தவ்ராத் அப்ரானி.
🔘தாவூத் (அலை) ஸபூர் யூனானி.
🔘ஈஸா (அலை) இன்ஜீல் ஸூர்யானி.
🔘முஹம்மது (ஸல்) திருக்குர்ஆன் அரபி.
க.:பா கட்டுவதற்கு
எந்தெந்த மலைகளில் கல் எடுக்கப்பட்டது...?
1 . ஜபலே தூர்ஸீனா
2 . ஜபலே தூர்ஜீனா
3 . ஜபலே தூர்லப்னான்
4 . ஜபலே தூர்ஜூத்
5 . ஜபலே ஹிரா.
கஃபாவை கட்டியவர்கள்
யார்...?
இப்ராஹீம் (அலை) ,இஸ்மாயில் (அலை).
மனிதனின் அந்தஸ்துகள்
(தரஜாக்கள்) என்னென்ன...?
முதலில் மனிதன் மனிதனாக
இருக்க வேண்டும்.
1 . மனிதன்
2 . முஸ்லிம்
3 . மு.:மின்
4 . ஸாலிஹ்
5 . முத்தகீன்
6 . வலியுல்லாஹ்
7 . நுகபா
8 . நுஜபா
9 . அப்தால்
10 . அக்யார்
11 . ஆரி.:பீன்
12 . அன்வார்
13 . அவ்தாத்
14 . முக்தார்
15 . இமாமனி
16 . குதுப்
17 . தாபியீ
18 . சஹாபி
19 . அன்சாரி
20 . முஹாஜிரி
21 . ஷஹீத்
22 . சித்திக்
23 . நபி
24 . ரஸூல்
25 . உலுல் அஜ்ம்
26 . கலீலுல்லாஹ்
27 . உலக முழுமைக்கும்
ரஸூல்
28 . காத்தமுன் நபி
29 . ரஹ்மத்தில் ஆலமீன்
30 . ஹபீபுல்லாஹ்.
நபிமார்கள் மொத்தம்
எத்தனை பேர்கள்...?
நபிமார்கள் மொத்தம்
- 1 24 000 மேற்பட்டவர்கள்
.
ரஸூல்மார்கள் - 313 பேர்.
குர்ஆனில் சொல்லப்பட்ட
நபிமார்கள்- 25 பேர்.
313 பேரில் உலுல் அஜ்ம்
-5 பேர்.
1 . நூஹ் (அலை)
2 . இப்ராஹீம் (அலை)
3 . மூஸா (அலை)
4 . ஈஸா (அலை)
5 . முஹம்மது ரஸூல் (ஸல்).
திருக்குர்ஆனில்
வசனங்கள் அதாவது மொத்தம் எத்தனை ஆயத்துகள் உள்ளது...?
திருக்குர்ஆனின் வசனம்
– 6666.
எத்தனை சொற்கள்
உள்ளது....
சொற்கள் – 75430
எத்தனை எழுத்துக்கள் உள்ளது...
எழுத்துக்கள் - 326671.
சொர்கங்கள்
மொத்தம் எத்தனை அதன் பெயர்கள் என்ன…?
1 . தாருல் மகாம்
2 . தாருல் ஸலாம்
3 . ஜன்னத்துல் ம.:வா
4 . ஜன்னத்துல் நயீம்
5 . ஜன்னதுல் .:பிர்தெளஸ்
6 . ஜன்னத்துல் அத்னு
7 . இல்லியூன்
8 . ரைய்யான்
நான்கு வகை உயிர்கள்
எது..?
1 . ரூஹுல் ஜிமாத் -ஜடப்பொருள்
2 . ரூஹுல் நபாத்து -
தாவர உயிர்
3 . ரூஹுல் ஹைவான் - பிராணி
உயிர்
4 . ரூஹுல் இன்சான் -
மனித உயிர்.
நப்ஸ் எத்தனை
வகைப்படும்...?
நப்ஸ் ஏழு வகைப்படும்.
1 . நப்ஸ் அம்மாரா
2 . நப்ஸ் லவ்வாமா
3 . நப்ஸ் முத்மாயின்னா
4 . நப்ஸ் முல்ஹிமா
5 . நப்ஸ் ராலிய்யா
6 . நப்ஸ் மர்லிய்யா
7 . நப்ஸ் காமிலா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக