வியாழன், 30 ஏப்ரல், 2020
யார் அந்தப் பேரறிஞர்..?
மெளலானா, எஸ், லியாகத் அலீ மன்பஈ
திடீரென ஒரு நாள் கனவொன்று கண்டேன். ஆதிபிதா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்
மரணமாகிறார்கள். மக்களெல்லாம் ஜனாஸா இறுதி ஊர்வலத்தில் திரளாகச் செல்வது அவர்களின் போன்று அதில் காட்சி ஓடியது.
விழித்துப் பார்த்து அதிர்ச்சியடைந்து, கனவு விளக்கம் சொல்வோரிடம் சென்று விசாரித்தேன். இப்பொழுதுள்ள பேரறிஞர்களில் ஒருவர் சமீபத்தில் மரணிக்கப்போகும் முன்னறிவிப்புதான் இது
இத்தா கேள்வி:பதில்
தொகுப்பு: எம். ஷெய்கு அப்துல் காதிர் காஷிஃபி
இத்தா குறித்து வாசகர்கள் கேட்ட பல ஐயங்களுக்கு விளக்கமாகவே இக்கட்டுரை கேள்வி
பதிலாக தரப்படுகிறது. இதில் இடம்பெற்றுள்ள பல விளக்கங்கள் திறமைமிக்க மார்க்கச் சட்ட
வல்லுனர்களான முஃப்திகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஃபதாவா ரஹீமிய்யா.
அஹ்ஸனுல் ஃபதாவா எனும் ஃபத்வா தொகுப்புகளிலிருந்து எழுதப்பட்டுள்ளது. (ஆசிரியர்)
அஹ்ஸனுல் ஃபதாவா எனும் ஃபத்வா தொகுப்புகளிலிருந்து எழுதப்பட்டுள்ளது. (ஆசிரியர்)
புதன், 29 ஏப்ரல், 2020
மூவரில் ஒருவர் மட்டுமே
மெளலானா S. லியாகத் அலி மன்பஈ
இஸ்ரவேலர்களில் மூவர் அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு
வகையான சோதனையில்
பீடிக்கப்பட்டிருந்தனர் அவர்களுக்கு முன்னால் இறைவனின் புறத்திலிருந்து நல்லதொரு வாய்ப்பு வந்தது. அந்த
வாய்ப்பைப் பெற்ற பிறகு அவர்கள் மீண்டும்
என்னவானார்கள் என்பதை தான் நபி ஸல் அவர்கள் அழகாக எடுத்துரைக்க, அன்புத் தோழர்
அபூஹுரைரா (ரலி) அவர் கள் அறிவிக்க, ஹதீஸ்
கலா மாமேதைகளான இமாம் புஹாரி (ரஹ்), இமாம் முஸ்லிம்
(ரஹ்) உள்ளிட்ட பலர் பதிவு செய்துள்ளனர். (மிஷ்காத், பக்கம்-165)
மெளலானா பதில்கள்
கேள்வி:ஆண்கள் மேலாடை (பனியன் கூட) இல்லாமல் கைலி மட்டும்
அணிந்து ஒளூ செய்தால் கூடுமா? அல்லது மேலாடை அணிந்து ஒளு செய்ய வேண்டுமா..?
பதில் : மேலாடை (சட்டை, ஜுப்பா, பனியன்) இல்லாமல்
கைலி அணிந்து கொண்டு ஒளு செய்தால்
கூடும். அதில் தவறதுமில்லை. ஆனால் இயன்ற வரை தலையை மறைப்பது சிறந்தது
(ஆப்கே மஸாயில், பக்கம் - 39.43, பாகம் - 2)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)