அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி
வபரகாத்துஹு.
எனது பெயர்
................................................
1.அ....ஆ..... என்றால்
அரசனும் ஆண்டியாகலாம்.
2 .இ....ஈ....... என்றால்
இருப்பவன் ஈகை செய்யனும்.
3 .உ.....ஊ..... என்றால்
உழைப்பு ஊக்கம் தரும்.
4 .எ......ஏ...... என்றால்
எதை சொன்னாலும் ஏனென்று யோசிக்கனும்.
5 .ஒ......ஓ....... என்றால்
ஒழுக்கம் ஓங்கப்படும்
6 .ஐ என்றால் அதாவது *ஆங்கிலத்தில் ( I) என்றால் நான்
என்று பொருளாகும்.
ஐ மட்டும் நான் என்று பெருமை பாராட்டிய காரணத்தால் தனித்து
விடப்பட்டு விட்டது. அதற்கு துனையில்லை. எனவே பெருமை கொள்பவன் ஒரு நாள் எந்த
துனையும் இல்லாமல் தனித்து விடப்படுவான்.
பெருமைக்கு உண்மையான சொந்தக்காரன் அல்லாஹ்வாக இருக்கிறான்.
இந்த உண்மையை புரிந்து இவ்வுலகில் தன்னடக்கத்தோடு நாம் வாழ்வோமாக.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக