ஏழு விதமானஆச்சரியங்கள்.
1. மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்தே தீரும் என்பதை அறிந்த மனிதர்கள், கவலைப்படாமல், தன் கடமைகளச் செய்யாமல் சிரித்துக் கொண்டிருப்பது ஆச்சரியம்!
ஏழு விதமானஆச்சரியங்கள்.
1. மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்தே தீரும் என்பதை அறிந்த மனிதர்கள், கவலைப்படாமல், தன் கடமைகளச் செய்யாமல் சிரித்துக் கொண்டிருப்பது ஆச்சரியம்!
நபிமார்களை உதாரணம் காட்டி அர்த்தம் நிறைந்த ஒரு சிறிய துஆ
செய்ய
நமது மதரஸா மாணவர் / மாணவி
.................... வருகிறார்.
யா அல்லாஹ் ! எங்களுக்கு நபி ஆதம் அலைஹி வஸல்லம் அவர்களின் மன்னிப்பை கொடுப்பாயாக,
இறைவனை காதலித்துப் பார்....
உன்னைச் சுற்றி மலக்குமார் தோன்றுவர்...
வாழ்க்கை அர்த்தப்படும்..
சுவனத்தின் விசாலம் விளங்கும்..
“யா அல்லாஹ்! நான் உன்னிடம் உனது ஞானத்தைக் கொண்டு நன்மையை கேட்கின்றேன்; மேலும் உனது ஆற்றலைக் கொண்டு ஆற்றலை கேட்கிறேன்;
கண்ணியத்திற்குரிய...ஹிதாயத்துல் இஸ்லாம் மதரஸா மற்றும் மஸ்ஜிதே முபாரக் பள்ளிவாசல் தலைவர் செயலாளர் மற்றும் நிர்வாக பெருமக்களே.. ஜமாஅத்தார்களே.. இவ்விழாவிற்க்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த ஆலிம்களே.. சமூக சேவையாளர்களே.. இவ்விழாவிற்க்கு உடலாலும் பொருளாலும் உதவி செய்த செல்வந்தர்களே.. மற்றும் பெற்றோர்களே..என் உடன் பயிலும் மாணவ மாணவிகளே.. அனைவருக்கும் என் இனிய ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
கண்ணியத்திற்குரிய...ஹிதாயத்துல்
இஸ்லாம் மதரஸா மற்றும் மஸ்ஜிதே முபாரக்
பள்ளிவாசல் தலைவர் செயலாளர் மற்றும் நிர்வாக பெருமக்களே.. ஜமாஅத்தார்களே..
இவ்விழாவிற்க்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த ஆலிம்களே.. சமூக சேவையாளர்களே..
இவ்விழாவிற்க்கு உடலாலும் பொருளாலும் உதவி செய்த செல்வந்தர்களே.. மற்றும்
பெற்றோர்களே..என் உடன் பயிலும் மாணவ மாணவிகளே.. அனைவருக்கும் என் இனிய ஸலாம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
சில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் கோபமாகவே இருப்பார்கள். பேச ஆரம்பித்தால் அவர்களின் வாயில் இருந்து சுடுசொல் தான் வெளிவரும். இது அவர்களுக்கு சாதகத்தை ஏற்படுத்துவதை விட பாதகத்தையே ஏற்படுத்தும். இது குறைந்த பட்சம் சிடுமூஞ்சி என்ற கெட்ட பெயரையாவது அவருக்குப் பெற்றுத் தரும். அதனால் கோபத்தை விட்டொழிக்க வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கிறது.