ஒரு மலைப்பகுதி.
அங்கே ஒரு ஞானி இருந்தார்.
ஒரு புகழ்பெற்ற ஞானி.
ஒரு இளைஞன் அவரை தேடிக்
கொண்டு வந்தான்.
என்ன விஷயம் என்று கேட்டார்.
ஐயா நான் உண்மையைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அப்படித் தேடிக் கொண்டிருக்கும்போது நீங்கள் கிடைத்தீர்கள். நான் ரொம்ப தூரத்தில் இருந்து வருகிறேன் என்று சொல்லி விவரமாகச் சொன்னான்.