புதன், 22 ஏப்ரல், 2020
செவ்வாய், 21 ஏப்ரல், 2020
எலியும் ஒட்டகமும்
ஒட்டகம் ஒன்று காட்டில் மேய்ந்து கொண்டிருந்தது. அதன் கழுத்தில்
கட்டப்பட்டிருந்த கயிறு கிழே விழுந்து கிடந்தது. அங்கு வந்த எலி ஒன்று அந்த
கயிற்றை வாயில் கடித்து பிடித்துக் கொண்டு ஒட ஆரம்பித்தது. எலியின் முட்டாள் தனமான
செயலைக் கண்டு சினம் கொள்வதற்கு பதிலாக ஒட்டகம் சிரித்துக் கொண்டது, எலி என்னதான் செய்யும் பார்க்கலாம் என்றெண்ணி அது இழுத்த பக்கமெல்லாம் ஒரு அடிமையைப் போல் பின் தொடர்ந்து
சென்றது. எலிக்கு பெருமை பிடிபடவில்லை
திங்கள், 20 ஏப்ரல், 2020
மஸ்ஜிதுகளில் பேண வேண்டிய ஒழுக்கங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவன் மீதே நிலவட்டுமாக.
நபிகள் நாயகம் நற்குணத்தின் தாயகம் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின்
தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் மீதும் குறிப்பாக இவ்விழாவிற்கு வருகை
தந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று
நிலவட்டுமாக. ஆமீன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)