நான் காடு
வனங்களில் சுற்றித் திரிகையில் ஜபல் லுப்னா என்ற மலையில் இருந்த வலிமார்களை கண்டு
அவர்களுடன் சேர்ந்திருந்தேன். அந்த வலிமார்கள் என்னிடம் நான்கு உபதேசம் செய்து
அந்நான்கினையும் மக்களுக்கு அறிவிக்கும் படி சொன்னார்கள்.
ஹஜ்ரத் கஃபுல்
அஹ்பார் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
நான் “தவ்ராத்-ஜபூர்-இன்ஜில்-குர்ஆன்” ஆகிய நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்துள்ளேன்.
அவ் வேதங்களிலிருந்து மணியான 12 விஷயங்களை அணியாக தேர்ந்தெடுத்து அவைகளை ஒரு
காகிதத்தில் எழுதி என் கழுத்தில் தொங்கவிட்டு கொண்டேன்.
வயிறார
உண்ண உணவில்லை. விதவிதமாக உடுத்த நல்ல ஆடைகள் இல்லை. ஆனாலும் ராஜா அவர்!
ஏழையாகவே இறப்பதற்கு
வித்தியாசமான பிரார்த்தனை செய்தவர்! வெறும் தலையணை, மண்பாத்திரங்களை
மகளுக்குச் சீதனமாகக் கொடுத்தவர்! யார் அவர்?