சனி, 1 பிப்ரவரி, 2014
அழகு
கருப்பாயிருந்தாள்.
அதனால் அழகாயில்லை.
கருப்பாயிருந்தாள்.
அதனால் அழகாயிருந்தாள்.
லைலாவினும் ‘அழகி
’
களை
காட்டியபோது கேட்டானாம் கயாஸ்.
“லைலாவை நீங்கள் கண்டதுண்டா
என் கண்களால்...?
”
1 கருத்து:
பெயரில்லா
10 ஜூன், 2014 அன்று 6:15 PM
அப்படி ஒரு கேரக்டர் இல்லையாமே
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
மொபைல் பதிப்பைப் பார்க்கவும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அப்படி ஒரு கேரக்டர் இல்லையாமே
பதிலளிநீக்கு