1. ADULT என்பது ஐந்து எழுத்துக்கள்
அதே போல YOUTH என்பதும் ஐந்து எழுத்துக்கள்
2. PERMANENT ஒன்பது எழுத்துக்கள்
அதே போல TEMPORARY. என்பதும் ஒன்பது எழுத்துக்கள்
3. GOOD என்பது நான்கு எழுத்துக்கள்
அதே போல EVIL
4. BLACK என்பது ஐந்து எழுத்துக்கள்.
அதே போல WHITE.
6. LIFE என்பது நான்கு எழுத்துக்கள்
அதே போல DEAD என்பதும் நான்கு எழுத்துக்கள்
7. HATE என்பது நான்கு எழுத்துக்கள்
அதே போல LOVE.
9. ENEMIES என்பது ஏழு எழுத்துக்கள்
அதே போல FRIENDS
10. LYING என்பது ஐந்து எழுத்துக்கள்.
அதே போல் TRUTH.
11. HURT என்பது நான்கு எழுத்துக்கள்
அதே போல் HEAL.
12. NEGATIVE என்பது எட்டு எழுத்துக்கள்
அதே போல POSITIVE. என்பதும்
13. FAILURE என்பது ஏழு எழுத்துக்கள்
அதே போல SUCCESS.
14. BELOW என்பது ஐந்து எழுத்துக்கள்.
அதே போல ABOVE.
15. CRY என்பது மூன்று எழுத்துக்கள்
அதே போல JOY.
16. ANGER என்பது ஐந்து எழுத்துக்கள்
அதே போல HAPPY.
17. RIGHT என்பது ஐந்து எழுத்துக்கள்
அதே போல WRONG
18. RICH என்பது நான்கு எழுத்துக்கள்
அதே போல POOR.
19. FAIL என்பது நான்கு எழுத்துக்கள்
அதே போல PASS.
20. KNOWLEDGE என்பது ஒன்பது எழுத்துக்கள்
அதேபோல IGNORANCE
வியப்பாக இருக்கிறது
இந்த ஒற்றுமை.
இதிலிருந்து அறியப்படும் நீதி
என்ன என்றால்,
LIFE is like a
double edged sword but the choice we make determines our future.
வாழ்க்கை என்பது இரு முனைகள் கொண்ட வாள் போன்றது நாம் செய்யும் தேர்வு நம் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக