திங்கள், 10 பிப்ரவரி, 2025

வஹ்ஹாபியாய் ஒரு நாள்.

வஹ்ஹாபியாய் இருந்த ஒருவர் தான் இருக்கும் பாதை தவறானது என்று உணர்ந்து வருந்தி திருந்தி திரும்பி வந்தவர் இப்போது உங்களோடு பேச வருகிறார்.

அவர் பெயர்………….


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…


அஸ்தஃபிருல்லாஹ் யாஅல்லாஹ் நீ என்னை மன்னித்துவிடு.

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

பராஅத் இரவின் சிறப்புகள்.


إِنَّاۤ أَنزَلۡنَـٰهُ فِی لَیۡلَةࣲ مُّبَـٰرَكَةٍۚ إِنَّا كُنَّا مُنذِرِینَ ۝٣ فِیهَا یُفۡرَقُ كُلُّ أَمۡرٍ حَكِیمٍ ۝٤﴾ الدخان ٣-٤


"நாம் இவ்வேதத்தை வளமிக்க ஓர் இரவிலே அருளினோம்: நிச்சயமாக நாம் (என்றும் பாவங்களைக் குறித்து) எச்சரிக்கை செய்பவர்களாகவே இருந்து வருகிறோம். உறுதி செய்யப்பட்ட ஒவ்வொரு காரியமும் அவ்விரவில் (மலக்குகளிடம்) பிரித்து ஒப்படைக்கப் படுகிறது.

(ஸூரத்துத் துகான்: 3,4)

சனி, 8 பிப்ரவரி, 2025

என்னோட மணி பர்ஸ் (கதை)

 


ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.. டிக்கெட் பரிசோதகரின் காலில் ஏதோ இடறியது.. குனிந்து அதை எடுத்தார்..


அது ஒரு பழைய மணி பர்ஸ்.. ஓரமெல்லாம் ஜீரணம் ஆகி, மெருகு குலைந்திருந்தது..


பர்ஸைத் திறந்தார்.. சில கசங்கிய நோட்டுகளும், சில்லறைகளும் இருந்தன.. அத்துடன் ஏசுநாதர் படம் ஒன்றும் இருந்தது..


பர்ஸைத் தலைக்கு மேலே பிடித்துக் காட்டிய பரிசோதகர், "இது யாருடையது?" என்று குரலை உயர்த்திக் கேட்டார்..

வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

நாயிடம் கற்க வேண்டிய 10 குணங்கள் ,

 


நாயிடம் கற்க வேண்டிய 10 குணங்கள் ,


1. பயந்து கொண்டே இருப்பது 


- இது நல்லடியார்களின் அடையாளம்.


2. அதற்கென்று ஒரு குறிப்பிட்ட இடம் கிடையாது

வியாழன், 6 பிப்ரவரி, 2025

மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி.

MANBAUS SALAH ARABIC COLLEGE.

TUTICORIN

மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி. தூத்துக்குடி.

31-33. ஜாமியா பள்ளி வளாகம். 

வ.உ.சி. சாலை. தூத்துக்குடி.2

தொலைபேசி : 0461-2331758.

அலைபேசி : 9976041251, 9994674408

புதன், 5 பிப்ரவரி, 2025

50.ம் ஆண்டு பொன் விழா.

தூத்துக்குடி மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரியின்.

50.ம் ஆண்டு பொன்விழா.



































































































































































தூத்துக்குடி மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரியின் 50ஆம் ஆண்டு பொன்விழாவின் நிறைவு பெருவிழா *பட்டமளிப்பு விழா & பொன்விழா மலர் வெளியீட்டு விழா* அமர்வு *சுவையான பட்டிமன்றம்* 

👇🏻 *முழுமையாக காண கிளிக் செய்யவும்* 👇🏻