*கிரகணமும் கிரகணத் தொழுகையும்*
ஞாயிறு, 30 ஜூன், 2024
கிரகணத் தொழுகை முறை.
எலி பொறி (கதை)
பண்ணையார் வீட்டில் ஒரு எலி வசித்து வந்தது.ஒரு நாள் தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது.
எலி வலையை விட்டு தலையை உயர்த்திப் பார்த்தது.
வீட்டின் எஜமானனும்,எஜமானியும்,ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.
அரைகுறை கல்வி ஆபத்தானது.(கதை)
ஒரு நாள் விமானத்தை சுத்தம் செய்யும் பணியாள் ஒருவன், விமான ஓட்டியின் அறையை (Cockpit) சுத்தம் செய்யும்போது, "விமானம் ஓட்டுவது எப்படி - முதல் தொகுதி" என்ற புத்தகத்தை கண்டான்.
நான் மட்டும் ஆட்சிக்கு வந்தால். (கதை)
ஒரு மன்னனுக்கு நிறைய குழந்தைகள். அந்த நாட்டின் சட்டப்படி மன்னனின் வாரிசுகளில் யாருக்கு மக்களிடம் அதிக செல்வாக்கு இருக்கிறதோ அவர்களே மன்னனாக முடியும்.
அந்த வகையில் மன்னனின் பிள்ளைகளில் ஒருவன் மக்களிடம் அவன் அந்த நாட்டு அரசனானால் அவர்களுக்கு நிறைய சலுகைகள் வழங்குவதாக உறுதியளித்தான்.
சனி, 29 ஜூன், 2024
என்னானு கேளு மக்கா! (கதை)
ஒரு கட்டில் நரி யானை கிட்ட சென்று உனக்கு தெரியுமா இந்த வாத்து உன்னை பற்றி இல்லாததும் பொல்லாதத்தும் சொல்லுது! நீ போய்
என்னானு கேளு மக்கா! என்று சொன்னது!
இப்படி ஒரு வாழ்க்கை தேவையா..?(கதை)
விவசாயி ஒருவர் புதிதாக ஒரு ஆலமரக்கன்றை தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். அது காற்றில் அசைந்து ஒடிந்து விடாமல் இருக்க அருகில் ஒரு குச்சியை நட்டு வைத்து செடியை அதில் கட்டி வைத்தார். பிறகு அதை சுற்றி வலையால் வேலி அமைத்தார்.
ஓல்ட் இஸ் கோல்ட். (கதை)
ஒரு 83 வயது பாட்டி, படுக்கையில் படுத்துக்கொண்டு, தனது 87 வயதான கணவரிடம் கூறினார்:
"இங்க பாருங்க, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன், கேரேஜ் லைட் அணைக்கவில்லைன்னு நினைக்கிறேன். நீங்க போய் கேரேஜ் லைட்டை ஆஃப் பண்ணிட்டு வாங்க".
முதியவர் மிகவும் சிரமப்பட்டு படுக்கையில் இருந்து எழுந்து, ஜன்னலைத் திறந்து பார்த்தார், ஐந்தாறு திருடர்கள் தனது கேரேஜ் கதவை உடைக்க முயற்சிப்பதைக் கண்டார்.