சனி, 25 ஏப்ரல், 2020
வெள்ளி, 24 ஏப்ரல், 2020
ஜனாஸா ஒழுக்கங்கள்.
ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ
பின்னர் அல்லாஹ் மனிதனை மரணிக்கச் செய்கிறான். பின்னர் அவனை மண்ணறையில் ஆக்குகிறான். (திருக்குர்ஆன் 8:21)
மனிதனின் அனைத்து காரியங்களிலும் சட்டத் திட்டங்களை அமைத்து வாழ்க்கை நெறியை
வகுத்து தருகிறது இஸ்லாம். ஒவ்வொரு மனிதனுடைய இறப்பு நேரத்திலும், அதன் பிறகும்
சில ஒழுக்கங்களை பிற மனிதர்கள் கடை பிடிப்பது அவசியமாகும்.
அர்த்தமுள்ள ஆன்மீகம். 1
அல்லாஹ்வினுடைய அன்பும் அருளும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக.
அர்த்தமுள்ள ஆன்மீகத்தில் இன்றையதினம் குர்ஆனிலும் ஹதீஸிலும் அதிகமாக
வந்திருக்கின்ற மட்டுமல்ல நமது செவிகளில் அதிகமாக கேள்விப்பட்டிருக்கின்ற ஒரு நிகழ்ச்சியை
இப்போது நாம் நினைவுகூர இருக்கின்றோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)