தலைமை இமாம். மஸ்ஜித் இந்தியா. கோலாலம்பூர் மலேசியா.)
பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
அறிவித்த மணிமொழிகளில்
அனேகமான மருத்துவ குறிப்புகளும் மருத்துவ ஆலோசனைகளும்அதிலே
காணக்கிடைக்கிறது. அதில் ஆரோக்கியத்தின்
அவசியங்களும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.