வியாழன், 28 ஏப்ரல், 2016
புதன், 13 ஜனவரி, 2016
புதன், 30 டிசம்பர், 2015
பாத்திமா நாயகியின்(ரழியல்லாஹூ அன்ஹா )
ஒரு நாள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் தமது அருமை மகளார் பாத்திமா (ரழியல்லாஹூ அன்ஹா ) அவர்கள் வீட்டுற்கு வந்தார்கள். வீட்டில் பாத்திமா( ரழியல்லாஹூ அன்ஹா ) அவர்கள் சோகமாக காணப்பட்டார்கள். துடிதுடித்துப்போன நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் எனதருமை மகளே! ஏன் சோகமாக உள்ளாய்? என்ன நடந்து விட்டது? சொல்லம்மா என்று கேட்டார்கள்.
வியாழன், 17 டிசம்பர், 2015
ஞாயிறு, 13 டிசம்பர், 2015
இறைவன் நம்மை சோதிப்பது ஏன்?

குரு குலத்தில் பாடம் நடந்துகொண்டிருந்தது.
“யாருக்காவது ஏதேனும்
சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்” என்கிறார் குரு. ஒரு மாணவன் உடனே
எழுந்து, “குருவே அனைத்தும்
அறிந்த இறைவன் நம்மை சோதிப்பது ஏன்? சோதனைகளை சந்திக்காமல், கஷ்டங்களை
சந்திக்காமல் அவனின் அருளை பெறவே முடியாதா?” என்று கேட்கிறான்.
புதன், 25 நவம்பர், 2015
அல்லாஹ்வும் நம்மோடு இருக்கிறான்.
சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது;
ஒரு ஊரில் ஒரு நிலச்சுவான்தார் இருக்கிறார் அவரிடம் ஏரளாமான செல்வம், பணம்,
பொருள் இருக்கிறது அந்த ஊரில் நிலங்களுக்கு சொந்தக்காரார், அந்த ஊரில்
கிட்டத்தட்ட முக்கால் வாசிப்பேர் இவருடைய பண்ணையில் தான் வேலை
பார்க்கிறார்கள் இவரிடம் கூலி வாங்கி தான் ஜீவனம் செய்கிறார்கள்.
ஆனால் இப்படிபட்ட செல்வந்தருக்கு மனதில் நிம்மதியில்லை
ஆனால் இப்படிபட்ட செல்வந்தருக்கு மனதில் நிம்மதியில்லை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)