புதன், 14 அக்டோபர், 2015
ஞாயிறு, 11 அக்டோபர், 2015
இறைவனிடம் கேட்டுப் பெறுவது எப்படி ....?
உண்மையில் கேட்பவனும் கொடுப்பவனுமாக இருக்கின்ற இறைவனுக்கே
எல்லாப் புகழும்.
இந்த உலகத்தில் கேட்டுப் பெறுபவர்கள் கொடுத்து சந்தோஷம் அடைபவர்கள் என்று மனிதர்கள் இரண்டு வகையாக உள்ளனர். ஆனால் கேட்பவர்களுக்கும், அவர்களுக்குக் கொடுப்பவர்களுக்கும் உண்மையில் கொடுப்பவனாக இருப்பவன் இறைவன் என்பதே என் நிலைப்பாடு. இதில் உங்களுக்கும் உடன்பாடு இருக்கும் என்றே கருதுகிறேன்.

புதன், 7 அக்டோபர், 2015
செவ்வாய், 29 செப்டம்பர், 2015
யார் சிறந்தவர்?
|
ஒரு குருவிடம் மூன்று சீடர்கள் இருந்தனர். குருகுல வாசம் முடிந்து மூவரும் குருவிடம் சொல்லிக் கொண்டு தத்தமது வழியில் பிரிந்து சென்றனர். என்ன வேலை செய்வது என்று முதலாவது சீடன் யோசித்தான். இந்த நாட்டின் அரசன் கற்றறிந்த அறிஞர்களை மதிப்பவன் என்பதால் அரசவை சென்று மன்னனை போற்றிப் பாடி நின்றான். அந்தத் துதிப் பாடல் கேட்டு பெருமகிழ்ச்சி கொணன்ட அரசன் சீடனுக்கு வெகுமதி அளித்ததோடு, அரசவையிலேயே வைத்துக் கொண்டான்.
வெள்ளி, 25 செப்டம்பர், 2015
புதன், 23 செப்டம்பர், 2015
இப்ராஹிம் நபியின் இறைக்காதல்
பொதுவாக அல்லாஹ் ஒர் இஸ்லாமியனுக்கு செல்வத்தை வாரி
வழங்கிவிட்டால் இயற்கையாக இறைவன் மீது அவன் அதிக நம்பிக்கை கொள்வதைக் காணலாம்.
அல்லாஹ் மீது இப்ராஹிம் நபி கொண்டிருந்த அளப்பரிய காதல்
மீது மலக்குகள் கூறினார்கள்
யா அல்லாஹ் நீ இப்ராஹிம் மீது செல்வத்தை பொழிவதாலேயே அவர்
உன் மீது அபரிமிதமான முஹப்பத் கொண்டிருக்கிறார் என்றனர்.
சனி, 19 செப்டம்பர், 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)