திங்கள், 16 செப்டம்பர், 2013

அன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்!!




அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். (இன்று) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா பின்த் குவைலித் ஆவார்.68 

திங்கள், 9 செப்டம்பர், 2013

எறும்பு தின்றால் கண் தெரியும்





புற்றில் வாழுகின்ற இந்த சிறிய எறும்புகளுக்கும் நமக்கும் என்ன தொடர்பு...?  எறும்பு தின்றால் கண் தெரியும் என்று ஏன் கூறுகிறார்கள். இதனை ஓரு பழைய பாடல் உணர்த்துகிறது.

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

சிறந்த செல்வம்



ஓரு சீடன் வாரச்சந்தையில் தன் குருவிடம் கேட்டான் இங்கு நிறைய பேர் தங்கள் பொருள்களை கூவிக் கூவி விற்க்கிறார்களே வாங்குகிறவர்களுக்கு குழப்பம் ஏற்ப்படாதா...?

புதன், 17 ஜூலை, 2013

அலங்கோலக் கவிதை


கவிதைகள் எப்போதும் அழகானவை. அமிர்தமானவை. சில நேரங்களில் சில இன்சுவைப் பண்டங்கள்  தன் கசப்பை கக்கிவிடுவதுண்டு. அப்போது நாம் புரிந்து கொள்ளவேண்டும். அவை காலாவதியாகி விட்டன என்று. இவ்வாறு தான் சில நேரங்களில் சில தேன்கவிச் சொற்கள் அமைந்துவிடுவதுண்டு.

வெள்ளி, 14 ஜூன், 2013

அன்பே – இஸ்லாத்தின் அழகிய அடிப்படை


அல்லாஹ்வின் வார்த்தையாம் அல்குர்ஆன் மனிதனுக்கு வழங்கிய அருட்கொடைகளிலெல்லாம் மிக மேலான அருட்கொடை ஆகும். ஏனெனில் மனிதனுடைய இம்மை வாழ்வு செம்மையடைவதற்கும், அவன் தன்னையும், தன்னைப் படைத்தவனையும் அறிந்து தெளிவதற்கும் அதன் மூலம் மறுமையில் அழிவில்லா அருளானந்தப் பெருவாழ்வினைப் பெறுவதற்கும் இந்த குர்ஆன் வழிகாட்டியாய் அமைந்துள்ளது.

வெள்ளி, 7 ஜூன், 2013

கொலை வழக்கு

இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி “உமர் ரலி”யிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது.
கொலை செய்யப்பட்டவரின் மகன், பழிக்கு பழி வாங்குவதில் தீவிரமாக இருக்கிறார்.