நபி صلى الله عليه وسلم அவர்கள் பற்றிய சிறுகுறிப்புகள்.
நபி صلى الله عليه وسلم அவர்களின் வாப்பா பெயர் அப்துல்லாஹ் (ரலி).
நபி صلى الله عليه وسلم அவர்களின் தாயார் பெயர் ஆமினா (ரலி)
நபி صلى الله عليه وسلم அவர்களின் வம்சத்தின் பெயர் குரைஷி.
நபி صلى الله عليه وسلم அவர்களின் குடும்பத்தின் பெயர் காசிம்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் பிறந்த இடம் மக்கா.
நபி صلى الله عليه وسلم அவர்கள் இறந்த இடம் மதினா.
நபி صلى الله عليه وسلم அவர்களை பாலூட்டி வளர்த்த செவிலித்தாயார் பெயர் ஹலிமத்துஸ் ஸஃதிய்யா (ரலி).
நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு நபிப்பட்டம் கிடைத்த போது அவர்களின் வயது 40.
நபி صلى الله عليه وسلم அவர்கள் மக்காவிலிருந்து மதினா சென்ற போது அவர்களின் வயது 52.
நபி صلى الله عليه وسلم அவர்கள் திங்கட்கிழமை ரபியுல் அவ்வல் பிறை 12 அன்று பிறந்தார்கள்.
நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு 6 வயதின் போது அவர்களின் தாயார் இறந்து விட்டார்கள்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் பிறக்கும் முன்பே அவர்களின் தந்தை இறந்து விட்டார்கள்.
நபி صلى الله عليه وسلم அவர்களின் பாட்டனார் பெயர் அப்துல் முத்தலிப் பின்பு தன் பாட்டனார் கவனிப்பில் நபியவர்கள் இருந்து வந்தார்கள்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் தன் இளம் வயதில் தன்
சிறிய தந்தையுடன் வியாபாரம் செய்து வந்தார்கள்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் பள்ளிக்கூடம் சென்று கல்வி கற்காத கல்விக்கடலாக உம்மி நபியாக இருந்தார்கள்.
நபி صلى الله عليه وسلم அவர்களின் முதல் திருமணத்தின் போது அவர்களின் வயது 25.
நபி صلى الله عليه وسلم அவர்களின் முதல் மனைவியின் பெயர் கதீஜா பின்த் குவைலித் (ரலி) .
உம்முஹாத்துல் முஃமினீன் எனக் கூறப்படும் நபி صلى الله عليه وسلم அவர்களின் மனைவிமார்கள் பெயர்.
v கதீஜா பின்த் குவைலித் (ரலி)
v
ஸவ்தா பின்த் ஜும்ஆ (ரலி).
v
உம்மு ஸலமா ஹின்த் பின்த் அபு உமையா (ரலி)
v
ஆயிஷா பின்த் அபுபக்கர் (ரலி).
v
ஹப்ஸா பின்த் உமர் (ரலி).
v
ஜைனப் பின்த் குஸைமா (ரலி).
v
ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி).
v
ஜுவைரியா பின்த் அல்ஹாரிஸ் (ரலி).
v
உம்மு ஹபியா ரம்லா பின்த் அபுஸுப்யான் (ரலி).
v
ஸபிய்யா பின்த் ஹைய் (ரலி).
v
மரியத்துல் கிப்திய்யா (ரலி) மன்னர் முகவ்கிஸ் வழங்கிய அடிமைப்பெண்.
v
ரைஹானா பின்த் ஜைது (ரலி) பனு குரைளா சமூகத்தைச் சார்ந்த அடிமைப் பெண்.
நபி صلى الله عليه وسلم அவர்களின் குழந்தைகளின் பெயர்கள்.
v
பாத்திமா (ரலி).
v
உம்மு குல்ஸும் (ரலி).
v
ஜைனப் (ரலி).
v
அப்துல்லாஹ் (ரலி).
v
இப்ராஹிம் (ரலி).
v
ருக்யா (ரலி).
v
காஸிம் (ரலி).
நபி صلى الله عليه وسلم அவர்கள் பயன்படுத்திய ஒட்டகத்தின் பெயர் நாக்கத்துல் கஸ்வா.
நபி صلى الله عليه وسلم அவர்கள் உடம்பில் எப்பொழுதும் கஸ்தூரி மணம் கமழ்ந்து கொண்டே இருக்கும்.
நபி صلى الله عليه وسلم அவர்களின் நிழல் தரையில் விழாது.
நபி صلى الله عليه وسلم அவர்களின் உடம்பில் ஈ உட்கார்வது இல்லை.
நபி صلى الله عليه وسلم அவர்களின் முதுகில் கத்முன் நுபுவ்வத் என்ற அடையாளம் இருக்கும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் தன் வாழ்நாளில் கடலைப் பார்த்ததே இல்லை.
திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள 25 நபிமார்களின் பெயர்கள்.
1
|
ஆதம் அலை
|
2
|
நூஹ் அலை
|
3
|
இத்ரீஸ் அலை
|
4
|
இப்ராஹிம் அலை
|
5
|
இஸ்மாயீல் அலை
|
6
|
இஸ்ஹாக் அலை
|
7
|
யாகூப் அலை
|
8
|
யூசுப் அலை
|
9
|
லூத் அலை
|
10
|
ஹூத் அலை
|
11
|
ஸாலிஹ் அலை
|
12
|
ஷுஐப் அலை
|
13
|
மூஸா அலை
|
14
|
ஹாரூன் அலை
|
15
|
தாவூத் அலை
|
16
|
சுலைமான் அலை
|
17
|
அய்யூப் அலை
|
18
|
துல்கிப்லு அலை
|
19
|
யூனூஸ் அலை
|
20
|
இல்யாஸ் அலை
|
21
|
அல்யஸஃ அலை
|
22
|
ஜக்கரிய்யா அலை
|
23
|
யஹ்யா அலை
|
24
|
ஈஸா அலை
|
25
|
முஹம்மது நபி
ஸல் அவர்கள்
|
நபி صلى الله عليه وسلم அவர்களின் பாட்டனார்களின் பெயர்கள்.
1)
முஹம்மது ப்னு
2)
அப்துல்லாஹ் ப்னு
3)
அப்துல்
முத்தலிப் ப்னு
4)
ஹாஷிம் ப்னு
5)
அப்து மனாப் ப்னு
6)
குஸை ப்னு
7)
கிலாப் ப்னு
8)
முர்ரா ப்னு
9)
கஅப் ப்னு
10) லுவய்யி ப்னு
11) காலிப் ப்னு
12) பிஹ்ர் ப்னு
13) மாலிக் ப்னு
14) நழ்ர் ப்னு
15) கினானா ப்னு
16) குஜைமா ப்னு
17) முத்ரிக்கா ப்னு
18) இல்யாஸ் ப்னு
19) முழர் ப்னு
20) நிஜார் ப்னு
21) மஅத்து ப்னு
22) அத்னான்.
அல்லாஹ்வின் திருநாமங்கள்
هُوَ
اللهُ الَّذِى لَااِلَهَ اِلَّا هُوَ
1
|
اَلرَّحْمنُ
|
அளவற்ற அருளாளன்.
|
2
|
اَلرَّحِيْم
|
நிகற்ற அன்புடையோன்.
|
3
|
اَلمَلِكُ
|
உண்மையான அரசன்.
|
4
|
اَلْقُدُّوْسُ
|
தூய்மையானவன்.
|
5
|
اَلسَّلاَمُ
|
சாந்தியளிப்பவன்.
|
6
|
اَلمْؤُمِنُ
|
அபயமளிப்பவன்.
|
7
|
اَلْمُهَيْمِنُ
|
பராமரிப்பவன்.
|
8
|
اَلْعَزِيْزُ
|
மிகைத்தவன்..
|
9
|
اَلْجَبَّارُ
|
ஆட்சி நடத்துபவன்..
|
10
|
اَلْمُتَكَبِّرُ
|
பெருமைக்குரியவன்.
|
11
|
اَلْخلِقُ
|
படைப்பவன்.
|
12
|
اَلْبَارِئُ
|
ஒழுங்கு செய்பவன்.
|
13
|
اَلْمُصَوِّرُ
|
உருவமைப்பவன்.
|
14
|
اَلْغَفَّارُ
|
மிக மன்னிப்பவன்.
|
15
|
اَلْقَهَّارُ
|
அடக்கியாள்பவன்.
|
16
|
اَلْوَهَّابُ
|
பெருங்கொடையாளன்.
|
17
|
اَلرَّازَّقُ
|
மிகவும் உணவளிப்பவன்.
|
18
|
اَلْفَتَّاحُ
|
வெற்றி அளிப்பவன்.
|
19
|
اَلْعَلِيْمُ
|
அனைத்தையும் அறிந்தவன்.
|
20
|
اَلْقَابِضُ
|
அனைத்தையும் கைப்பற்றுபவன்.
|
21
|
اَلْبَاسِطُ
|
தாராளமாய்க் கொடுப்பவன்.
|
22
|
اَلْخَافِضُ
|
தாழ்த்தக் கூடியவன்.
|
23
|
اَلرَّافِعُ
|
உயர்வளிப்பவன்.
|
24
|
اَلْمُعِزُّ
|
கண்ணியப்படுத்துபவன்.
|
25
|
اَلْمُذِلُّ
|
இழிவுபடுத்துபவன்.
|
26
|
اَلَّسمِيْعُ
|
அனைத்தையும் கேட்பவன்.
|
27
|
اَلْبَصِيْرُ
|
அனைத்தையும் பார்ப்பவன்.
|
28
|
اَلْحَكَمُ
|
தீர்ப்பு செய்பவன்.
|
29
|
اَلْعَدْلُ
|
நீதமுடையவன்.
|
30
|
اَلْلَطِيْفُ
|
உள்ளன்பு உடையவன்.
|
31
|
اَلْخَبِيْرُ
|
அந்தரங்களை அறிபவன்.
|
32
|
اَلْحَلِيْمُ
|
அமைதியானவன்.
|
33
|
اَلْعَظِيْمُ
|
மகத்துவமிக்கவன்.
|
34
|
اَلْغَفُوْرُ
|
மன்னிப்பவன்.
|
35
|
اَلّشَّكُوْرُ
|
நன்றி பாராட்டுபவன்.
|
36
|
اَلْعَلِىُّ
|
மிக உயர்ந்தவன்.
|
37
|
اَلْكَبِيْرُ
|
மிகப் பெரியவன்.
|
38
|
اَلْحَفِيْظُ
|
பாதுகாப்பவன்.
|
39
|
اَلْمُقِيْتُ
|
கவனிப்பவன்.
|
40
|
اَلْحَسِيْبُ
|
விசாரனை செய்பவன்.
|
41
|
اَلْجَلِيْلُ
|
மாண்புமிக்கவன்.
|
42
|
اَلْكَرِيْمُ
|
சங்கைமிக்கவன்
|
43
|
اَلرَّقِيْبُ
|
காவல் புரிபவன்.
|
44
|
اَلْمُجِيْبُ
|
அங்கீகரிப்பவன்.
|
45
|
اَلْوَاسِعُ
|
விசாலமானவன்.
|
46
|
اَلْحَكَيُم
|
ஞானமுள்ளவன்.
|
47
|
اَلْوَدُوْدُ
|
நேசிப்பவன்.
|
48
|
اَلْمَجِيْدُ
|
பெருந்தன்மையாளன்.
|
49
|
اَلْبَاعِثُ
|
மறுமையில் எழுப்புபவன்.
|
50
|
اَلشَّهِيْدُ
|
சான்று பகர்பவன்.
|
51
|
اَلْحَقُّ
|
உண்மையாளன்.
|
52
|
اَلْوَكِيْلُ
|
பொறுப்புள்ளவன்.
|
53
|
اَلْقَوِىُّ
|
வலிமை மிக்கவன்.
|
54
|
الَمْتَيّنُ
|
ஆற்றலுடையவன்.
|
55
|
اَلْوَلِىُّ
|
உதவிபுரிபவன்.
|
56
|
اَلْحَمِيْدُ
|
புகழுடையவன்.
|
57
|
اَلْمُحْصِى
|
கணக்கிடுபவன்.
|
58
|
اَلْمُبْدِئُ
|
உற்பத்தி செய்பவன்.
|
59
|
اَلْمُعِيْدُ
|
மீள வைப்பவன்.
|
60
|
اَلْمُحْىِ
|
உயிரளிப்பவன்.
|
61
|
اَلْمُمِيْتُ
|
மரணிக்கச் செய்பவன்.
|
62
|
اَلْحَىُّ
|
என்றும் உயிரோடிருப்பவன்.
|
63
|
اَلْقَيُّوْمُ
|
என்றும் நிலையானவன்.
|
64
|
اَلْوَاجِدُ
|
உண்மையுள்ளவன்.
|
65
|
اَلْمَاجِدُ
|
பெருந்தன்மை மிக்கவன்.
|
66
|
اَلْوَاحِدُ
|
தனித்தவன்.
|
67
|
اَلْاَحَدُ
|
அவன் ஒருவன்.
|
68
|
اَلصَّمَدُ
|
தேவையற்றவன்.
|
69
|
اَلْقَادِرُ
|
ஆற்றலுடையவன்.
|
70
|
اَلْمُقْتَدِرُ
|
திறமை பெற்றவன்.
|
71
|
اَلْمُقَدِّمُ
|
முற்படுத்துபவன்.
|
72
|
اَلْمُؤَخِّرُ
|
பிற்படுத்துபவன்.
|
73
|
اَلْاَوَّلُ
|
முதலானவன்.
|
74
|
اَلْاَخِرُ
|
கடைசியானவன்.
|
75
|
اَلظَّاهِرُ
|
பகிரங்கமானவன்.
|
76
|
اَلْبَاطِنُ
|
அந்தரங்கமானவன்.
|
77
|
اَلْوَالِى
|
அதிகாரமுள்ளவன்.
|
78
|
اَلْمُتَعَالِى
|
மிக உயர்வானவன்.
|
79
|
اَلْبَرُّ
|
நன்மை புரிபவன்.
|
80
|
اَلتَّوَّابُ
|
மன்னிப்பை ஏற்றுக் கொள்பவன்.
|
81
|
اَلْمُنْتَقِمُ
|
பழி வாங்குபவன்.
|
82
|
اَلْعَفُو
|
மன்னிப்பளிப்பவன்.
|
83
|
اَلرَّءُوْفُ
|
இரக்கமுடையவன்.
|
84
|
مَالِكُ الْمُلْكُ
|
அரசர்களுக்கு அரசன்.
|
85
|
ذُو الْجَلاَلِ وَالْاِكْرَام
|
கண்ணியமுடையவன் சிறப்புடையவன்.
|
86
|
اَلْجَامِعُ
|
ஒன்று சேர்பவன்.
|
87
|
اَلْغَنِىُّ
|
சீமான் தேவையற்றவன்.
|
88
|
اَلْمُغْنِى
|
சீமானாக்குபவன்.
|
89
|
اَلْمُقْسِطُ
|
நீதமாக நடப்பவன்.
|
90
|
اَلْمَانِعُ
|
தடை செய்பவன்.
|
91
|
اَلضَّارُّ
|
இடையூறு அளிப்பவன்.
|
92
|
اَلنَّافِعُ
|
பலனளிப்பவன்.
|
93
|
اَلنُّوْرُ
|
ஒளிமிக்கவன்.
|
94
|
اَلْهَادِى
|
நேர்வழி செலுத்துபவன்.
|
95
|
اَلْبَدِيْعُ
|
புதுமையாக படைப்பவன்.
|
96
|
اَلْبَاقِى
|
நிரந்தரமானவன்.
|
97
|
اَلْوَارِثُ
|
ஆனந்தம் கொள்பவன்.
|
98
|
اَلرَّشِيْدُ
|
வழிகாட்டுபவன்.
|
99
|
اَلصَّبُوْرُ
|
மிகப் பொறுமையாளன்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக