பக்கங்கள்

சனி, 1 பிப்ரவரி, 2014

அழகு



                       
கருப்பாயிருந்தாள்.

அதனால் அழகாயில்லை.

கருப்பாயிருந்தாள்.

அதனால் அழகாயிருந்தாள்.

லைலாவினும் ‘அழகிகளை
காட்டியபோது கேட்டானாம் கயாஸ்.


“லைலாவை நீங்கள் கண்டதுண்டா
என் கண்களால்...?

1 கருத்து: