வெள்ளி, 18 ஜனவரி, 2013

அழகிய முன் மாதிரி



நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரஸுலிஹில் கரீம். அம்மா பஃத் பகத் கால ல்லாஹு தஆலா பில் குர்ஆனில் அழிம் வல் புர்கானில் மஜித்.  அவூதுபில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜிய்ம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.  லகத் கான லகும் பி ரஸுலில்லாஹி உஸ்வதுன் ஹஸனா...

நபிமார்களின் ஆயுட்காலம்.




1.ஆதம் அலை. 930.

2.ஷீத் அலை. 912.

3.இத்ரீஸ் அலை. 365.

4.ஹூத் அலை. 465.

நபி ஸல் அவர்களின் குழந்தைகளின் பெயர்கள்


1.பாத்திமா ரலி.

2.உம்மு குல்ஸும் ரலி.

3.ஸைனவா ரலி.