செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

சொர்க்கம் வேண்டுமா..! நரகம் வேண்டுமா…!

 


அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்

உங்களுக்கு சொர்க்கம் வேண்டுமா..!

உங்களுக்கு நரகம் வேண்டுமா…!

சொர்க்கத்தில் நுழைவது இலவசம்,

ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்.

உங்களுக்கு தெரியுமா..!

1) சூதாட்டத்திற்கு பணம் வேண்டும்

2) மது அருந்த பணம் வேண்டும்

3) சிகரெட் பிடிக்க பணம் வேண்டும்

4) கூடாத இசை கேட்க பணம் வேண்டும்

5) பாவங்களோடு பயணிக்க பணம் வேண்டும்,

ஆனால்.. !
சொர்க்கத்திற்கு செல்வது இலவசம்

1) தொழுபவனுக்கு பணம் தேவையில்லை

2) நோன்பு வைக்க பணம் தேவையில்லை

3) பாவமன்னிப்பு கேட்க பணம் தேவையில்லை

4) பார்வையை தாழ்த்த பணம் தேவையில்லை

இப்போது சொல்லுங்கள்

நீங்கள் பணம் கொடுத்து நரகத்தை வாங்குவீங்களா?

இல்ல

இலவசமான சொர்க்கத்தை வாங்குவீங்களா?

யோசிச்சு முடிவு செய்யுங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக