வெள்ளி, 4 ஜனவரி, 2019

வாழ்க்கை தத்துவம்.


அழிவை தருவது ( ஆணவம் )

ஆபத்தை தருவது ( கோபம் )

இருக்க வேண்டியது ( பணிவு )

இருக்க கூடாதது ( பொறாமை )

உயர்வுக்கு வழி ( உழைப்பு )

செய்ய வேண்டியது ( உதவி )

செய்யக்கூடாதது ( துரோகம் )


நம்பக்கூடாதது  ( வதந்தி )

நழுவ விடக்கூடாதது ( வாய்ப்பு )

நம்முடன் வருவது ( புண்ணியம் )

பிரியக்கூடாதது ( நட்பு )

மறக்க கூடாதது ( நன்றி )

மிகப்பெரிய தேவை ( அன்பு )

மிகக் கொடிய நோய் ( பேராசை )

மிகவும் சுலபமானது ( குற்றம் காணுவது )

மிகப்பெரிய வெகுமதி ( மன்னிப்பு )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக