பக்கங்கள்

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

வாழ்க்கை என்பது இரு முனைகள் கொண்ட வாள்.

 

1.  ADULT என்பது  ஐந்து எழுத்துக்கள்

     அதே போல YOUTH என்பதும் ஐந்து எழுத்துக்கள்

 

2.  PERMANENT ஒன்பது எழுத்துக்கள்

     அதே போல TEMPORARY. என்பதும் ஒன்பது எழுத்துக்கள்

 

3.  GOOD என்பது நான்கு எழுத்துக்கள்

     அதே போல EVIL என்பதும் நான்கு எழுத்துக்கள்

 

4.  BLACK  என்பது ஐந்து எழுத்துக்கள்.

     அதே போல WHITE. என்பதும் ஐந்து எழுத்துக்கள்

 

6. LIFE என்பது நான்கு எழுத்துக்கள்

    அதே போல DEAD என்பதும் நான்கு எழுத்துக்கள்

 

7. HATE என்பது நான்கு எழுத்துக்கள்

    அதே போல LOVE. என்பதும்  நான்கு எழுத்துக்கள்

 

9. ENEMIES என்பது ஏழு எழுத்துக்கள்

    அதே போல FRIENDS என்பதும் ஏழு எழுத்துக்கள்

 

10. LYING என்பது ஐந்து எழுத்துக்கள்.

       அதே போல் TRUTH. என்பதும் ஐந்து எழுத்துக்கள்

 

11. HURT என்பது நான்கு எழுத்துக்கள்

       அதே போல் HEAL. என்பதும் நான்கு எழுத்துக்கள்

 

12. NEGATIVE என்பது எட்டு எழுத்துக்கள்

       அதே போல POSITIVE. என்பதும் எட்டு எழுத்துக்கள்

 

13. FAILURE என்பது ஏழு எழுத்துக்கள்

      அதே போல SUCCESS. என்பதும் ஏழு எழுத்துக்கள்

 

14. BELOW  என்பது ஐந்து எழுத்துக்கள்.

       அதே போல ABOVE. என்பதும் ஐந்து எழுத்துக்கள்

 

15. CRY என்பது மூன்று எழுத்துக்கள்

       அதே போல JOY. என்பதும் மூன்று எழுத்துக்கள்

 

16. ANGER என்பது ஐந்து எழுத்துக்கள்

      அதே போல HAPPY. என்பதும் ஐந்து எழுத்துக்கள்

 

17. RIGHT என்பது ஐந்து எழுத்துக்கள்

      அதே போல WRONG என்பதும் ஐந்து எழுத்துக்கள்

    

18. RICH என்பது நான்கு எழுத்துக்கள்

       அதே போல POOR. என்பதும் நான்கு எழுத்துக்கள்

 

19. FAIL என்பது நான்கு எழுத்துக்கள்

      அதே போல PASS. என்பதும் நான்கு எழுத்துக்கள்

 

20. KNOWLEDGE என்பது ஒன்பது எழுத்துக்கள்

       அதேபோல IGNORANCE என்பதும் ஒன்பது எழுத்துக்கள்

 

வியப்பாக இருக்கிறது

இந்த ஒற்றுமை.

 

இதிலிருந்து அறியப்படும் நீதி

என்ன என்றால்,

 

LIFE is like  a double edged sword but the choice we make determines our future.

 

வாழ்க்கை என்பது இரு முனைகள் கொண்ட வாள் போன்றது நாம் செய்யும் தேர்வு நம் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக