பக்கங்கள்

செவ்வாய், 25 ஜூலை, 2023

ஜம்வு மற்றும் கஸ்ரு தொழுகையின் சட்டம். தமிழில்.

الجواب بعون الله الملك الوهاب 👇

قد رُوِيَ أنَّ عائشةَ زوجُ النبيِّ -عليه الصَّلاةُ والسّلام- قالت: 

(فُرِضَتِ الصّلاةُ ركعتينِ ركعتينِ، في الحضرِ والسفرِ، 

فأُقِرَّتْ صلاةُ السّفرِ، وزِيدَ في صلاةِ الحَضَرِ).

هذه الرخصة الشرعية هي من رحمة الله تعالى بالمسلمين، 

فهو يعلم ظروف السفر التي يمرّالمسافر بها، 

والتي لا يُمكن له فيها أن يصلّي الركعات الأربع كاملة أو أن يصلّي كل صلاة في وقتها 

لانشغاله بالسفر وهمومه وتعبه، 

والله عزَّ وجلّ يحب أن تؤتى رخصه كما يحب أن تؤتى عزائمه. 

طريقة الجَمْع والقَصر بينَ الصَّلَوات في السفر هناك عدد من النقاط يجب الأخذ بها لأداءِ الصّلاة جمعاً وقصراً وفق ما نصَّ عليه الفُقهاء، 

திங்கள், 24 ஜூலை, 2023

தஜ்ஜால் பற்றிய கேள்வி பதில்.

கியாமத்து நாளின் அடையாளங்களில் ஒன்றான தஜ்ஜாலை பற்றி கேள்வி பதிலாக சொல்வதற்கு .......... ………… வருகிறார்கள்.

கேள்வி : கியாமத்து நாளில் மக்களிடையே குழப்பத்தை விளைவிக்க வருபவன் யார்

பதில் : தஜ்ஜால்.

கேள்வி: அவனது புனைப்பெயர் என்ன.

பதில் : மஸீஹ் தஜ்ஜால்

கேள்வி: அவனுக்கு குடும்பம் இருக்கிறதா..

பதில் : அவன் குழந்தை பிறக்காத மலடன்.

புதன், 12 ஜூலை, 2023

ரபிய்யுல் அவ்வல் வசந்தம்.

 *ரபிய்யுல் அவ்வல் வசந்தம்*

*நபிகள் நாயகம் (ஸல்..) அவர்களின்* *வாழ்க்கையிலே...!*

1. நபி (ஸல்..) அவர்கள் பிறப்பு :

      20-04-570 திங்கட்கிழமை, 

      ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12

2. பிறந்த இடம் : 

      திரு மக்கா

3. பெற்றோர் : 

      அப்துல்லாஹ் - அன்னை ஆமீனா

வெள்ளி, 7 ஜூலை, 2023

100 ஸஹாபாக்கள் பெயரும் அவர்களின் சிறப்புக்களும்.

இரண்டு சிறகுடையவர் என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர் யார்?

விடை: ஜஃபர் பின் அபீதாலிப்(ரலி)

இறைவனின் வாள் என்று அழைக்கப் பட்ட நபித்தோழர் யார்?

விடை :காலித் பின் வலீத் (ரலி)

 முதலில் இஸ்லாத்தை ஏற்ற பெண்மணி யார்?

விடை: கதீஜா(ரலி)

புதன், 5 ஜூலை, 2023

நபி (ஸல்) அவர்கள் தடுத்த விசயங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….

எனது பெயர்………….

நபி (ஸல்) அவர்கள் தடுத்தவைகளைப் பற்றி கூற நான் இங்கு வந்துள்ளேன்.

1,குளிப்பு கடமையானவர்கள் குளிக்காமல் சாப்பிடுவதை நபி ஸல் அவர்கள் தடுத்தார்கள் காரணம் அது வறுமை ஏற்படுத்தும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

2, பழங்கள் தரும் மரங்களுக்கு கீழும். மனிதர்கள் நிழலுக்காக ஒதுங்குகிற மரத்துக்குக் கீழும் சிறுநீர் கழிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

50 கேள்விகளும் 50 பதில்களும்.

                    கேள்வி பதில் 

1)கேள்வி: நபி (ஸல்) அவர்கள் பிறந்த கிழமை எது?

பதில்: திங்கள் கிழமை (ஆதாரம்: முஸ்லிம் 1977)

2)கேள்வி: நபி (ஸல்) அவர்கள் எந்த வருடத்தில் பிறந்தார்கள்?

பதில்: கி.பி. 571 ரபீவுல் அவ்வல் 12

செவ்வாய், 4 ஜூலை, 2023

தல்கீன்.

لا اله الا الله محمد رسول الله 3 .

كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ .

ஞாயிறு, 2 ஜூலை, 2023

பாவ மன்னிப்பு.

எனது பெயர்………

அல்லாஹ்வின் நல்லடியார்களே…

அல்லாஹ்விடம் நாம் பாவ மன்னிப்பு கேட்கும் போது வெறும் வார்த்தையில் யா அல்லாஹ் என்னை மன்னித்துவிடு என்று பாவமன்னிப்பு கேட்டால் மட்டும் பத்தாது பாவமன்னிப்பு கேட்ட பிறகு நமது சொல் செயல் எப்படி அமைய வேண்டும் என்றால் 

அலி (ரலி) கூறினார்கள் :

தவ்பா கேட்கும் போது நம்மிடம் ஆறு விஷயங்கள் இணைந்திருக்க வேண்டும்.

வெள்ளி, 30 ஜூன், 2023

*ஸஜ்தா திலாவத் பற்றிய விளக்கம்*

*ஸஜ்தா திலாவத் பற்றிய விளக்கம்*

*الجواب بعون الله الملك الوهاب 👇*

தொழுகையிலும் தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்கின்றோம். 

இதை ஸஜ்தா திலாவத் என்றழைக்கின்றோம்.

குர்பானியின் சட்டங்கள்.

*( உழ்ஹிய்யா )குர்பானியின் சட்டங்கள்*:  

         # *ஷாஃபிஈ - ஹனஃபி* #

===========================

       உழ்ஹிய்யா *சுன்னத்தா* ? *வாஜிபா* ?

       ஷாஃபிஈ மத்ஹப் : *சுன்னத் முஅக்கதா* 

    ( வலியுறுத்தப்பட்ட சுன்னத் ) 

       ஹனஃபி மத்ஹப் : *வாஜிப்*

            (கடமை)

       ஷாஃபிஈ மத்ஹபில் *யாருக்கு சுன்னத்?*

       பெருநாள் தினத்தன்று ஒருவருக்கு தனக்கும் தன் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் உணவு மற்றும் உடைக்குப் போக வசதியிருந்தால் *உழ்ஹிய்யா கொடுப்பது சுன்னத்து*.

       ( பொறுப்பில் உள்ளவர்கள் ஸ: மனைவி ,பிள்ளைகள் மற்றும்  பெற்றோர். )

குர்பானி பிராணியின் வயதெல்லை.

 (நான்கு மத்ஹப்களின் பார்வையில் உழ்ஹிய்யா பிராணியின் வயதெல்லை)

✒️ அஷ்ஷெய்க் முப்தி அம்ஜத் (ஹாமிதி, பின்னூரி)

*குறிப்பு* : சமூக வலைத்தளங்களில் பரவும் அட்டவணைகளை கண்மூடித்தனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்!!!

*மாடு*

*ஷாபிஈ, ஹனfபி, ஹன்பலி* ஆகிய மத்கப்களின் கூற்று : மாடுகளுக்கு இரண்டு வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
*மாலிகி* மத்கபின் கூற்று : மாடுகளுக்கு மூன்று வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

ஞாயிறு, 18 ஜூன், 2023

பாவம் செய்யாமல் இருக்க முடியவில்லையா..

அல்லாஹ்வின் நல்லடியார்களே....

அன்றொரு நாள் இப்றாஹீம் இப்னு அத்ஹம் (றஹ்) அவர்களை சந்திக்க ஓர் இளைஞன் வந்தான் . அவன் அவர்களிடம் கேட்டான்:

"ஷெய்க் அவர்களே, என்னால் பாவம் செய்யாமல் இருக்க முடியவில்லை; எனது உள்ளம் எப்போதும் என்னை பாவம் செய்ய தூண்டிக் கொண்டே இருக்கின்றது. 

எனக்கு நீங்கள் ஏதாவது அறிவுரை கூறுங்கள்." என்றான்

மக்காவைப் பற்றிய சிறு குறிப்புகள்.

புனித கஃபாவைப் பற்றி சிறு குறிப்புகளை நான் இங்கு சொல்ல வந்துள்ளேன் .......

கஃபா என்பது அது- ஒரு சதுரவடிவ கட்டிடம்,

கஃபாவின் மொத்த உயரம் 53 அடி[14 மீட்டர்] ஆகும்,

நீளம் ,மேற்கில் 45 அடி, கிழக்கில் 49 அடி,

வடக்கிலும் தெற்கிலும் 31 அடி, இருக்கிறது

இதன் தென் கிழக்கு மூலைக்கு ருக்னுல் ஹிந்த்

[இந்திய மூலை] என்றும்,

வடகிழக்கு மூலைக்கு ருக்னே இராக்கி[ஈராக்கிய மூலை]என்றும்,

தென்மேற்கு மூலைக்கு ருக்னே யமானி[யமனிய மூலை] எனவும் கூறப்படுகிறது,

புதன், 14 ஜூன், 2023

அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

நமது உயிரினும் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும் குறிப்பாக இந்த மீலாது /  எங்கள் மதரஸாவின் ஆண்டு விழா நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு கூர்ந்து நன்மையை அடைந்து கொள்ள இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.

எனது பெயர் .................................................

நான் இங்கு அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் என்ற தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே..

🔹 கணவன் சரி இல்லையே என்ற கவலையா???

கவலைப்படாதீங்க!

திங்கள், 12 ஜூன், 2023

விலை மதிப்பற்ற நமது உறுப்புகள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

 فَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا وَاشْكُرُوا نِعْمَتَ اللَّهِ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ

நமது உயிரினும் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும் குறிப்பாக இந்த மீலாது /  எங்கள் மதரஸாவின் ஆண்டு விழா நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு கூர்ந்து நன்மையை அடைந்து கொள்ள இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.

எனது பெயர் .................................................

நான் இங்கு விலை மதிப்பற்ற நமது உறுப்புகள். என்ற தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.

வெள்ளி, 3 மார்ச், 2023

நம் உடலைப் பற்றி அறிவோம்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

 وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَاؕ اِنَّ اللّٰهَ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ‏

நமது உயிரினும் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும் குறிப்பாக இந்த மீலாது /  எங்கள் மதரஸாவின் ஆண்டு விழா நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு கூர்ந்து நன்மையை அடைந்து கொள்ள இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.

எனது பெயர் .................................................

நான் இங்கு நம் உடலைப் பற்றி அறிவோம் என்ற தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.

என் அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே..

வல்லோன் அல்லாஹ் தன் அருள்மறையாம் திருகுர்ஆனில் ஒரு இடத்தில் இப்படி கூறுகிறான்.

 وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَاؕ اِنَّ اللّٰهَ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ‏

. இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான். 16:18.

என்பதாக கூறுகிறான்.

மேற்கூறிய வசனத்தில் அல்லாஹ் நமக்கு கணக்கிட முடியாத நிஃமத்துகளை வழங்கியுள்ளதாக கூறுகிறான்.

அந்த வகையில் நமது உடலில் அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள நிஃமத்துகளை நாம் சற்று நினைத்துப் பார்க்க வேண்டும்ய

ஒரு மனிதனின் பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வதாகும்.

திங்கள், 27 பிப்ரவரி, 2023

ஏழு விதமான ஆச்சரியங்கள்.

ஏழு விதமானஆச்சரியங்கள்.

1. மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்தே தீரும் என்பதை அறிந்த மனிதர்கள், கவலைப்படாமல், தன் கடமைகளச் செய்யாமல் சிரித்துக் கொண்டிருப்பது ஆச்சரியம்!

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

எங்கள் இறைவா!

நபிமார்களை உதாரணம் காட்டி அர்த்தம் நிறைந்த ஒரு சிறிய துஆ செய்ய

நமது மதரஸா மாணவர் / மாணவி .................... வருகிறார்.

யா அல்லாஹ் !  எங்களுக்கு நபி ஆதம் அலைஹி வஸல்லம் அவர்களின் மன்னிப்பை கொடுப்பாயாக,

வெள்ளி, 24 பிப்ரவரி, 2023

இறைவனை காதலித்துப் பார்....

இறைவனை காதலித்துப் பார்....

உன்னைச் சுற்றி மலக்குமார் தோன்றுவர்...

வாழ்க்கை அர்த்தப்படும்..

சுவனத்தின் விசாலம் விளங்கும்..

புதன், 22 பிப்ரவரி, 2023

இஸ்திகாரா துஆவின் அர்த்தம்.

யா அல்லாஹ்! நான் உன்னிடம் உனது ஞானத்தைக் கொண்டு நன்மையை கேட்கின்றேன்; மேலும் உனது ஆற்றலைக் கொண்டு ஆற்றலை கேட்கிறேன்;

செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

நேர்மை

கண்ணியத்திற்குரிய...ஹிதாயத்துல் இஸ்லாம் மதரஸா மற்றும் மஸ்ஜிதே முபாரக் பள்ளிவாசல் தலைவர் செயலாளர் மற்றும் நிர்வாக பெருமக்களே.. ஜமாஅத்தார்களே.. இவ்விழாவிற்க்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த ஆலிம்களே.. சமூக சேவையாளர்களே.. இவ்விழாவிற்க்கு உடலாலும் பொருளாலும் உதவி செய்த செல்வந்தர்களே.. மற்றும் பெற்றோர்களே..என் உடன் பயிலும் மாணவ மாணவிகளே.. அனைவருக்கும் என் இனிய ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

திங்கள், 20 பிப்ரவரி, 2023

கோபம்.

சில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் கோபமாகவே இருப்பார்கள். பேச ஆரம்பித்தால் அவர்களின் வாயில் இருந்து சுடுசொல் தான் வெளிவரும். இது அவர்களுக்கு சாதகத்தை ஏற்படுத்துவதை விட பாதகத்தையே ஏற்படுத்தும். இது குறைந்த பட்சம் சிடுமூஞ்சி என்ற கெட்ட பெயரையாவது அவருக்குப் பெற்றுத் தரும். அதனால் கோபத்தை விட்டொழிக்க வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கிறது.