பக்கங்கள்

ஞாயிறு, 13 நவம்பர், 2022

25 நபிமார்களுடைய தந்தைமார்களின் பெயர்கள்.

 


1) நபி ஆதம் (அலை)" இவர்கள் மனித குலத்தின் தந்தையாவார்.

 

2) நபி இத்ரீஸ் (அலை) அவர்களின்

தந்தை பெயர்  யர்த்

 

3) நபி நூஹ் (அலை) அவர்களின்

தந்தை  பெயர் லாமக்.

 

4) நபி இப்ராஹீம் (அலை) அவர்களின்

தந்தை பெயர் தாறஃ

 

5) நபி இஸ்மாயில் (அலை) அவர்களின்

தந்தை பெயர் இப்ராஹீம் (அலை)

 

6) நபி இஸ்ஹாக் (அலை) அவர்களின்

தந்தை பெயர் இப்ராஹீம் (அலை)

 

7)நபி யாகூப் (அலை) அவர்களின்

தந்தை பெயர்  இஸ்ஹாக் (அலை)

 

8)நபி யூசுப் (அலை) அவர்களின்

தந்தை பெயர் யாகூப் (அலை)

 

9) நபி லூத் (அலை) அவர்களின்

தந்தை பெயர்  ஹாரான்

 

10) நபி ஹூத் (அலை) அவர்களின்

தந்தை பெயர்  ஸாலிஹ்

 

11) நபி ஸாலிஹ் (அலை) அவர்களின்

தந்தை பெயர்  காபூல்

 

12) நபி ஸுஹைப் (அலை) அவர்களின்

 தந்தை பெயர் இஸ்மயில் (மைகல்)

 

13) நபி மூஸா (அலை) அவர்களின்

தந்தை பெயர் இம்ரான்

 

14) நபி ஹாரூன் (அலை) அவர்களின்

தந்தை  இம்ரான்

 

15) நபி தாவூத் (அலை) அவர்களின்

தந்தை பெயர் ஈசாய்

 

16) நபி சுலைமான் (அலை) அவர்களின்

தந்தை பெயர்  தாவூத் (அலை)

 

17) நபி அய்யூப் (அலை) அவர்களின்

தந்தை பெயர் ஆமூஸ்

 

18) நபி துல்கிஃப்லி (அலை) அவர்களின்

தந்தை பெயர் அய்யூப் (அலை)

 

19) நபி யூனுஸ் (அலை) அவர்களின்

தந்தை பெயர்  மத்தா

 

20) நபி இல்யாஸ் (அலை) அவர்களின்

தந்தை பெயர் யாஸீன்

 

21) நபி யஸவு (அலை) அவர்களின்

தந்தை பெயர் அஹ்தூப்

 

22) நபி ஸகரிய்யா (அலை) அவர்களின்

தந்தை பெயர் லதுன் (பர்ஹிய்யா)

 

23) நபி யஹ்யா (அலை) அவர்களின்

தந்தை  பெயர் ஸகரிய்யா (அலை)

 

24) நபி ஈஸா (அலை) அவர்கள் தந்தை இன்றி பிறந்தவர்கள்.

 

25) நபி முஹம்மத்   அவர்களின்

தந்தை பெயர் அப்துல்லா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக