தொழுகை இறைவனின் திருப்தியைப் பெற்றுத்தரும்
தொழுகை நபிமார்களின் உயர்ந்த வணக்கமாகும்.
தொழுகை இஸ்லாத்தின் அடிப்படையாகும்.
தொழுகை இஸ்லாத்தின் அடையாளமாகும்.
தொழுகை முஸ்லிம்களின் அடையாளமாகும்.
தொழுகை அருவெறுப்பான விஷயங்களைத் தடுக்கும்
தொழுகை திடீர் ஆபத்துகளைத் தடுக்கும்.
தொழுகை வேதனையைத் தடுக்கும்.
தொழுகை சொர்க்கத்தின் சாவியாக இருக்கும்.
தொழுகை ஷைத்தானுக்கு வெறுப்பை தரும்.
தொழுகை கவலையைப் போக்கும்.
தொழுகை வாழ்க்கையில் நிம்மதியைத் தரும்.
தொழுகை விரோதிகளுக்கு எதிரான பலமான ஆயுதமாகும்.
தொழுகை உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்தும்
தொழுகை மஹ்ஷர் மைதானத்தில் நமக்கு நிழலாகவும் ஆடையாகவும் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக