பக்கங்கள்

திங்கள், 12 ஆகஸ்ட், 2024

தூங்குவதின் ஒழுக்கங்கள்.

 


بسم الله الرحمن الرحيم

தூங்குவது பற்றிய ஒழுக்கங்கள்


1.உலக பேச்சுக்களின்றி சீக்கிரம் தூங்க முயற்சிக்க வேண்டும்.


2. உளுவுடன் தூங்குவது.


3. மூன்று முறை விரிப்பை உதற வேண்டும்.


4. மூன்று முறை கண்களுக்கு சுருமா போடுவது.


5. கலிமா சொல்லி தூங்க வேண்டும்.


6. சூரத்துல் ஃபாத்திஹா, சூரத்துல் இக்லாஸ், சூரத்துல் ஃபலக், சூரத்துன் நாஸ் ஆகிய நான்கு சூராக்களையும் ஓதி கைகளில் ஊதி உடல் முழுவதும் தடவ வேண்டும்.


7. தஸ்பீஹ் ஃபாத்திமா ஓத வேண்டும்.


அதாவது: சுப்ஹானல்லாஹ் - 33 தடவை.


அல்ஹம்துலில்லாஹ் - 33 தடவை. அல்லாஹு அக்பர் - 34 தடவை ஓத வேண்டும்.


8. சூரதுல் முல்க், இன்னும் அலிஃப் லாம் மீம் ஸஜ்தா சூராவை ஓதித் தூங்குவது.


9. வடக்குப் பக்கமாகத் தலையை வைத்து கிப்லா வின் பக்கம் முகம் வைத்து வலது கையின் உள்ளங்கையில் கன்னத்தை வைத்துத் தூங்க வேண்டும்.


10.துஆ ஓதித் தூங்க வேண்டும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக