பக்கங்கள்

திங்கள், 12 ஜனவரி, 2015

இல்லை....... இல்லை....... இல்லை.......










சவூதி அரேபியாவில் நதியில்லை.

ஆப்கானிஸ்தானில் ரயில் இல்லை.

ஆப்ரிக்காவில் புலி இல்லை.

சந்திரனில் வாயுமண்டலம் இல்லை.

மண்ணுலி பாம்புக்கு கண் இல்லை.

யானையின் துதிக்கையில் எலும்பு இல்லை.

சுண்டெலிக்கு வியர்ப்பது இல்லை.

கோலா கரடி நீர் அருந்துவது இல்லை.

மலைப் பாம்புக்கு விசம் இல்லை.

ஈக்களுக்கு பற்கள் இல்லை.

பாம்பின் கண்களுக்கு இமையில்லை.

80 பறவையினம் அடைகாப்பது இல்லை.

யமுனை நதி கடலில் கலப்பது இல்லை.

பாலில் இரும்பு சத்து இல்லை.

வடதுருவத்தில் நிலப்பரப்பு இல்லை.

இஸ்லாத்தில் தீவிரவாதம் இல்லை.

குர்ஆனில் பொய் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக