இப்ராஹிம் இப்னு
அத்ஹம் ரஹ் அறிவிக்கிறார்கள்.
நான் காடு
வனங்களில் சுற்றித் திரிகையில் ஜபல் லுப்னா என்ற மலையில் இருந்த வலிமார்களை கண்டு
அவர்களுடன் சேர்ந்திருந்தேன். அந்த வலிமார்கள் என்னிடம் நான்கு உபதேசம் செய்து
அந்நான்கினையும் மக்களுக்கு அறிவிக்கும் படி சொன்னார்கள்.